Home No FB காணொலி : செல்லியல் செய்திகள் : ஆஸ்ட்ரோ விழுதுகள் – நிறுத்தப்படுவது ஏன்?

காணொலி : செல்லியல் செய்திகள் : ஆஸ்ட்ரோ விழுதுகள் – நிறுத்தப்படுவது ஏன்?

654
0
SHARE
Ad

செல்லியல் செய்திகள் காணொலி |  ஆஸ்ட்ரோ விழுதுகள் – நிறுத்தப்படுவது ஏன்? | 24 ஆகஸ்ட் 2021
Selliyal News Video | ASTRO Vizhutugal – Why discontinued? | 24 August 2021

ஆஸ்ட்ரோ தொலைக்காட்சி வானவில் அலைவரிசையில் ஒளியேறி வந்த “விழுதுகள் – சமூகத்தின் குரல்” நிகழ்ச்சி இந்த மாத இறுதியோடு நிறுத்தப்படுவதாக அதிர்ச்சி செய்தி வெளியாகியிருக்கிறது.

அதுகுறித்த தகவல்களோடும், வேறு சில முக்கிய செய்திகளோடும் மலர்கிறது இன்றைய ஆகஸ்ட் 24-ஆம் தேதிக்கான செல்லியல் செய்திகள் காணொலி.