Home No FB காணொலி : செல்லியல் செய்திகள் : புதிய அமைச்சரவை – இந்தியர்களுக்கு ஏமாற்றமா?

காணொலி : செல்லியல் செய்திகள் : புதிய அமைச்சரவை – இந்தியர்களுக்கு ஏமாற்றமா?

616
0
SHARE
Ad

செல்லியல் செய்திகள் காணொலி |  புதிய அமைச்சரவை – இந்தியர்களுக்கு ஏமாற்றமா? | 27 ஆகஸ்ட் 2021
Selliyal News Video | New Cabinet – Indians Disappointed? | 27 August 2021

இன்று பிரதமர் இஸ்மாயில் சாப்ரி அறிவித்திருக்கும் புதிய அமைச்சரவை இந்தியர்களைப் பொறுத்தவரை ஏமாற்றமாக இருக்கிறது என வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன.

சிறந்த முறையில் செயல்பட்டவர் – செயல்படுபவர் – என்றாலும் டத்தோஸ்ரீ எம்.சரவணன் மட்டுமே ஒரே அமைச்சராக நியமனம் பெற்றிருக்கிறார்.

#TamilSchoolmychoice

மஇகா சார்பாக வேறு யாரும் நியமிக்கப்படவில்லை. பிகேஆர் கட்சியின் சார்பாக ஒரே ஒரு துணையமைச்சராக  நியமனம் பெற்றிருக்கிறார் டாக்டர் சந்தாரா குமார்.

இதுகுறித்த தகவல்களையும், இன்றைய அமைச்சரவை குறித்த வேறு சில தகவல்களையும் தாங்கி மலர்கிறது  ஆகஸ்ட் 27-ஆம் தேதிக்கான மேற்கண்ட செல்லியல் செய்திகள் காணொலி.