Tag: இஸ்மாயில் சாப்ரி அமைச்சரவை
பிரதமருடன் கைகோர்க்க பக்காத்தான் இணக்கம்
புத்ரா ஜெயா : பிரதமர் முன்மொழிந்திருக்கும் நாடாளுமன்ற, சட்ட சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவதற்காக, மக்களின் நலன்களை முன்னிறுத்தி பிரதமருடன் கைகோர்க்க பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணி இணக்கம் தெரிவித்திருக்கிறது.
நேற்று சனிக்கிழமை (செப்டம்பர் 11) மாலை பக்காத்தான்...
அமைச்சரவை கொண்டு வரும் 7 சீர்திருத்தங்கள் என்ன?
புத்ரா ஜெயா : 7 நாடாளுமன்ற, சட்ட, சீர்திருத்தங்களைக் கொண்டு வர இஸ்மாயில் சாப்ரி தலைமையிலான அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
அவை பின்வருமாறு:
1. முதலாவது, கட்சித் தாவலுக்கு எதிரான சட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பது
2. இரண்டாவது,...
அகமட் பைசால் அசுமு : அன்று பேராக் மந்திரி பெசார் – இன்று அமைச்சர்!
புத்ரா ஜெயா : இஸ்மாயில் சாப்ரியின் அமைச்சரவையில் புதியவராக இணைபவர்களில் குறிப்பிடத்தக்க மற்றோர் அரசியல்வாதி முன்னாள் பேராக் மந்திரி பெசார் அகமட் பைசால் அசுமு.
பெர்சாத்து கட்சியின் துணைத் தலைவர் அகமட் பைசால் அசுமு....
இஸ்மாயில் சாப்ரி அமைச்சரவை பதவியேற்பு – படக் காட்சிகள்
கோலாலம்பூர் : நேற்று திங்கட்கிழமை (ஆகஸ்ட் 31) பிற்பகல் 2.30 மணி தொடங்கி புதிய பிரதமர் இஸ்மாயில் சாப்ரியின் அமைச்சரவை உறுப்பினர்கள் பதவி உறுதி மொழியோடு மாமன்னர் முன்னிலையில் பதவி ஏற்றுக் கொண்டனர்.
ஆனால்,...
யமானி ஹபிஸ் மூசா : துணையமைச்சரான மூசா அமானின் மகன்
கோலாலம்பூர் : சபா அரசியலில் அந்த மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் மூசா அமானை யாரும் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்து விட முடியாது.
பக்காத்தான் கூட்டணி 2018-இல் ஆட்சிக்கு வந்ததும் மூசா அமான் மீது ஊழல்...
இஸ்மாயில் சாப்ரி அமைச்சரவை பதவியேற்றது
கோலாலம்பூர் : நாட்டின் 9-வது பிரதமராக நியமிக்கப்பட்டிருக்கும் இஸ்மாயில் சாப்ரியின் புதிய அமைச்சரவை இன்று திங்கட்கிழமை பிற்பகல் 2.30 மணி தொடங்கி நடைபெற்ற சடங்கில் மாமன்னர் முன்னிலையில் பதவி உறுதி மொழி எடுத்துக்...
இஸ்மாயில் சாப்ரி அமைச்சரவை : 15-வது பொதுத் தேர்தலுக்கான வியூகமா? – டத்தோ பெரியசாமி...
(இஸ்மாயில் சாப்ரியின் புதிய அமைச்சரவை நியமனங்கள் வருகிற 15-ஆவது பொதுத் தேர்தலுக்கான வியூகமா? என்ற கோணத்தில் தனது அரசியல் கண்ணோட்டத்தை வழங்குகிறார் பினாங்கு மாநிலத்தின் தகவல் இலாகாவின் முன்னாள் இயக்குனரும், தகவல் அமைச்சின்...
அமைச்சரவை : 4 மூத்த அமைச்சர்கள் யார்? பின்னணி என்ன?
கோலாலம்பூர் : 31 அமைச்சர்கள் 38 துணை அமைச்சர்கள் கொண்டது பிரதமர் இஸ்மாயில் சாப்ரியின் புதிய அமைச்சரவை.
இவர்களில் யாரையும் துணைப் பிரதமராக நியமிக்காத இஸ்மாயில் சாப்ரி, மொகிதின் யாசின் பாணியைப் போலவே, 4...
நோ ஓமார் : அமைச்சராக சிலாங்கூரை தேசிய முன்னணிக்காக பலப்படுத்துவாரா?
கோலாலம்பூர் : பிரதமர் இஸ்மாயில் சாப்ரி நேற்று வெள்ளிக்கிழமை அறிவித்த புதிய அமைச்சரவையில் குறிப்பிடத்தக்க சேர்க்கை டான்ஸ்ரீ நோ ஓமார் (படம்) வணிக முனைவர், கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சராக நியமிக்கப்பட்டிருப்பது.
சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்த...
சாஹிட் ஹாமிடி மருத்துவமனையில் இருந்து வெளியேறினார்
கோலாலம்பூர் : முதுகுத் தண்டுப் பிரச்சனையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அம்னோ தலைவர் சாஹிட் ஹாமிடி வியாழக்கிழமையன்று (ஆகஸ்ட் 26) மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து இல்லம் திரும்பினார்.
கடந்த சில நாட்களாக...