Home No FB செல்லியல் செய்திகள் காணொலி : அசாலினாவுடன் கைகோர்க்கும் ஜசெக

செல்லியல் செய்திகள் காணொலி : அசாலினாவுடன் கைகோர்க்கும் ஜசெக

759
0
SHARE
Ad

செல்லியல் செய்திகள் காணொலி | அசாலினாவுடன் கைகோர்க்கும் ஜசெக | 06 செப்டம்பர் 2021
Selliyal News Video | DAP join hands with Azalina | 06 September 2021

நடப்பு நாடாளுமன்ற அவைத் தலைவர் அசார் ஹாருணுக்கு எதிராக, அவரை அந்தப் பதவியில் இருந்து அகற்ற, 15-க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றன.

அவரை நீக்கி விட்டு அசாலினா ஒத்மான் சைட்டை புதிய நாடாளுமன்ற அவைத் தலைவராகக் கொண்டு வர அம்னோ திட்டமிட்டிருக்கிறது என்பது குறித்த செய்திகளோடும், மேலும் சில முக்கியத் தகவல்களுடனும் மலர்கிறது செப்டம்பர் 6-ஆம் நாளுக்கான மேற்கண்ட செல்லியல் செய்திகள் காணொலி.


#TamilSchoolmychoice

Join us on our Telegram channel for more news and latest updates: https://t.me/selliyal

மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal