Home No FB செல்லியல் செய்திகள் காணொலி : இஸ்மாயில் சாப்ரி மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுமா?

செல்லியல் செய்திகள் காணொலி : இஸ்மாயில் சாப்ரி மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுமா?

794
0
SHARE
Ad

செல்லியல் செய்திகள் காணொலி | இஸ்மாயில் சாப்ரி மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுமா? | 08 செப்டம்பர் 2021
Selliyal News Video | Will PM face Confidence vote in Parliament? | 08 September 2021

இஸ்மாயில் சாப்ரி நாடாளுமன்றத்தில் பிரதமராக தன் மீதான நம்பிக்கைத் தீர்மானத்தை எதிர்கொள்ள முன்வருவாரா?

மீண்டும் சர்ச்சைகள் எழுந்திருக்கின்றன. யார் பிரதமராக வந்தாலும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என மாமன்னர் உத்தரவிட்டிருக்கிறார்.

#TamilSchoolmychoice

ஆனால், அத்தகைய தீர்மானம் தேவையில்லை என சட்டத் துறைத் துறைத் தலைவர் இட்ருஸ் ஹாருண், சட்டத் துறை அமைச்சர் வான் ஜூனாய்டி ஆகியோர் கருத்து தெரிவித்திருக்கின்றனர.

அதுகுறித்த செய்திகளோடும், மேலும் சில முக்கியத் தகவல்களுடனும் மலர்கிறது மேற்கண்ட செல்லியல் செய்திகள் காணொலி.


Join us on our Telegram channel for more news and latest updates: https://t.me/selliyal

மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal