Home Video செல்லியல் காணொலி : மலேசியா தினம் உருவானது ஏன்?

செல்லியல் காணொலி : மலேசியா தினம் உருவானது ஏன்?

885
0
SHARE
Ad

மலேசியா தினம் : உருவானது ஏன்? | செல்லியல் காணொலி |
Malaysia Day : What is the significance? | Selliyal Video|

ஆண்டுதோறும் செப்டம்பர் 16-ஆம் தேதி  மலேசியா தினம் கொண்டாடப்படுகிறது. நாட்டின் சுதந்திர தினம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி கொண்டாடப்பட, ஏன் மலேசியா தினம் என்ற இன்னொரு நாள் கொண்டாடப்படுகிறது?

அதன் முக்கியத்துவம், காரணங்கள் என்ன?

#TamilSchoolmychoice

அந்த சுவாரசியமான வரலாற்றுத் தகவல்கள் அடங்கிய செல்லியல் காணொலி இது.

கடந்த ஆண்டு 2020 மலேசியா தினத்தன்று பதிவேற்றம் கண்டது இந்தக் காணொலி. மலேசியா தினம் உருவான தகவல்களைத் தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் இந்தக் காணொலியின் மூலம் அந்த சுவையான வரலாற்றுத் தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம்.


Join us on our Telegram channel for more news and latest updates: https://t.me/selliyal

மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal