Home Tags மலேசியா தினம்

Tag: மலேசியா தினம்

செல்லியல் காணொலி : மலேசியா தினம் உருவானது ஏன்?

https://www.youtube.com/watch?v=SJfqDQjmXrA மலேசியா தினம் : உருவானது ஏன்? | செல்லியல் காணொலி | Malaysia Day : What is the significance? | Selliyal Video| ஆண்டுதோறும் செப்டம்பர் 16-ஆம் தேதி  மலேசியா தினம் கொண்டாடப்படுகிறது....

“மலேசியக் குடும்பம் உணர்வோடு கூடி வாழ்ந்தால் கோடி நன்மை” – சரவணன் மலேசிய தின...

மனித வள அமைச்சரும், மஇகா தேசியத் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் வழங்கிய மலேசிய தின வாழ்த்துச் செய்தி "கூடி வாழ்ந்தால் கோடி நன்மை" உலகெங்கும் வாழும் மலேசியர்கள் அனைவருக்கும் மலேசிய தின நல்வாழ்த்துகள்....

“ஒற்றுமை-மத, இன நல்லிணக்கம் – நமது வெற்றிக்குக் காரணங்கள் – விக்னேஸ்வரன் மலேசியா...

மலேசிய தினத்தை முன்னிட்டு மஇகா தேசியத் தலைவர் டான்ஶ்ரீ ச.விக்னேஸ்வரன் வழங்கிய வாழ்த்துச் செய்தி “ஒற்றுமையும், மத, இன நல்லிணக்கமுமே நமது வெற்றிக்குக் காரணங்கள்” இன்று கொண்டாடப்படும் மலேசிய தினத்தை முன்னிட்டு அனைத்து மலேசியர்களுக்கும், குறிப்பாக...

செல்லியல் பார்வை : மலேசியா தினம் : உருவானது ஏன்? எப்படி?

கோலாலம்பூர் : ஆண்டுதோறும் சில நாடுகளில் சுதந்திர தினம் என்ற கொண்டாட்டம். சில நாடுகளிலோ தேசிய தினம் என்ற கொண்டாட்டம். ஆனால் மலேசியாவில் மட்டும் சுதந்திர தினம் என்றும் மலேசியா தினம் என்றும் ஏன்...

செல்லியல் பார்வை காணொலி : “மலேசியா தினம் உருவானது ஏன்? எப்படி?”

கோலாலம்பூர் : இத்தனை ஆண்டுகளில் செல்லியல் வழங்கி வந்த எத்தனையோ செய்திகளில் “செல்லியல் பார்வை” எனும் பெயரில் வெளிவந்து கொண்டிருக்கும் அரசியல், சமூகப் பார்வைகள், உலக அரசியல் நடப்புகள் குறித்த கட்டுரைகள் தனித்துவமிக்கவை. கூர்மையும்,...

“நம் சொந்த மக்கள்தான் நம் ஒற்றுமையை குலைக்கிறார்கள்!”- மகாதீர்

நம் சொந்த மக்கள்தான் பல்லின மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்க, முயற்சிக்கிறார்கள் என்று பிரதமர் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார்.

கோத்தா கினபாலுவில் மலேசிய தினக் கொண்டாட்டம்

கோத்தாகினபாலு - கடந்த செப்டம்பர் 16-ஆம் தேதி மலேசியா தினம் சபாவில் கொண்டாடப்பட்டதை முன்னிட்டு பிரதமர் துன் மகாதீர் அன்றிரவு கோத்தா கினபாலுவுக்கு வருகை தந்தார். பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் துன் மகாதீர் சபா...

மலேசிய தின நல்வாழ்த்துகள்

இன்று செப்டம்பர் 16-ஆம் நாள் கொண்டாடப்படும் மலேசியா தினம் பல்வேறு வரலாற்று அம்சங்களை உள்ளடக்கிய ஒரு முக்கிமான நாளாகும். 1963-ஆம் ஆண்டு இதே நாளில்தான், மலாயா, சிங்கப்பூர், சபா, சரவாக் ஆகிய பிரதேசங்கள்...

மலேசியாகினி ஒற்றுமைக் கலைநிகழ்ச்சியில் அன்வார்!

பெட்டாலிங் ஜெயா - நேற்று சனிக்கிழமை இரவு பெட்டாலிங் ஜெயா பாடாங் திமோர் மைதானத்தில் மலேசியாகினி இணைய ஊடகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற பிரம்மாண்ட மலேசிய தின ஒற்றுமை கலைநிகழ்ச்சியில் பிகேஆர் கட்சித் தலைவர்...

மலேசிய தின நல்வாழ்த்துகள்!

1963ஆம் ஆண்டு செப்டம்பர் 16-ஆம் நாள்! மலாயா, சபா, சரவாக்,சிங்கப்பூர் ஒன்றாக இணைந்து மலேசியாவாகத் தோற்றம் கண்ட நாள்! கால ஓட்டத்தில், சிங்கப்பூர் 1965-இல் மலேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகினாலும், இன்று மலேசியா வளமையான, செழிப்பான,...