Home Featured நாடு மலேசிய தின நல்வாழ்த்துகள்!

மலேசிய தின நல்வாழ்த்துகள்!

774
0
SHARE
Ad

malaysia-day-wishes

1963ஆம் ஆண்டு செப்டம்பர் 16-ஆம் நாள்!

மலாயா, சபா, சரவாக்,சிங்கப்பூர் ஒன்றாக இணைந்து மலேசியாவாகத் தோற்றம் கண்ட நாள்!

#TamilSchoolmychoice

கால ஓட்டத்தில், சிங்கப்பூர் 1965-இல் மலேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகினாலும், இன்று மலேசியா வளமையான, செழிப்பான, உலக அரங்கில் ஒரு முக்கிய நாடாக உருவெடுத்திருக்கிகிறது.

இன, மத அரசியல் நம்மை அலைக்கழிக்கும் சூழ்நிலையில் மலேசியா தினம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றது.

நாம் அனைவரும் மலேசியர்கள் என்ற உணர்வை நமக்குள் விதைக்கும் இந்த நன்னாளைப் போற்றிக் கொண்டாடுவோம்.

மலேசிய தினம் கொண்டாடும் உலகம் எங்கிலுமுள்ள அனைத்து மலேசியர்களுக்கும், செல்லியல் வாசகர்களுக்கும் எங்களின் மலேசிய தின நல்வாழ்த்துகள்

வாழ்க – வளர்க – மலேசியா!