Home Photo News கோத்தா கினபாலுவில் மலேசிய தினக் கொண்டாட்டம்

கோத்தா கினபாலுவில் மலேசிய தினக் கொண்டாட்டம்

1032
0
SHARE
Ad

கோத்தாகினபாலு – கடந்த செப்டம்பர் 16-ஆம் தேதி மலேசியா தினம் சபாவில் கொண்டாடப்பட்டதை முன்னிட்டு பிரதமர் துன் மகாதீர் அன்றிரவு கோத்தா கினபாலுவுக்கு வருகை தந்தார்.

பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் துன் மகாதீர் சபா மாநிலத்திற்கு வருகை தருவது இதுவே முதன் முறையாகும். அவருக்கும் அவரது துணைவியாருக்கும் சபா மாநில முதலமைச்சர் ஷாபி அப்டாலும், சபா பக்காத்தான் தலைவர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

சில மத்திய அமைச்சர்களும் மலேசிய தினக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர். அந்த படக் காட்சிகள் சிலவற்றை இங்கே காணலாம்:

#TamilSchoolmychoice