Home கலை உலகம் ராகா : “விட்ட இடத்தில் பிடி” வானொலிப் போட்டி – ரொக்கப் பரிசுகள்

ராகா : “விட்ட இடத்தில் பிடி” வானொலிப் போட்டி – ரொக்கப் பரிசுகள்

626
0
SHARE
Ad

  • ‘விட்ட இடத்தில் பிடி’ எனும் வானொலிப் போட்டியின் மூலம் ராகாவில் ரொக்கப் பரிசுகளை வெல்லும் வாய்ப்பை நேயர்கள் பெறலாம்

‘விட்ட இடத்தில் பிடி’ போட்டியைப் பற்றிய விவரங்கள்:

• தொற்றுநோய் காலக் கட்டத்தில் ராகா தொடர்ந்து இரசிகர்களை மகிழ்விப்பதோடுத் தகவலறியவும் செய்கிறது. அதுமட்டுமின்றி, ‘விட்ட இடத்தில் பிடி’ எனும் வானொலிப் போட்டியின் மூலம் இந்தக் கடினமான நேரத்தில் இரசிகர்களுக்கு ரொக்கப் பரிசுகளை வழங்கி ராகா உதவுகிறது.

#TamilSchoolmychoice

செப்டம்பர் 20 முதல் அக்டோபர் 8, 2021 வரை இப்போட்டியில் பங்கேற்று 9,000 ரிங்கிட்டில் ஒரு பங்கை வெல்லும் ஓர் அரிய வாய்ப்பை ராகா இரசிகர்கள் பெறலாம்.

• வானொலியில் அழைப்புக்கானச் சமிக்ஞைக் கேட்டவுடன், 03-95430993 எனும் தொலைபேசி எண்களுக்குத் தொடர்புக் கொள்ளும் போது பங்கேற்ப்பாளர்கள் முதல் அழைப்பாளராக இருத்தல் அவசியம்.

• அறிவிப்பாளர் ஒரு பாடலின் வரிகளை ஒலியேற்றுவார். பின்னர், பங்கேற்பாளர்கள் அப்பாடல் வரிகளின் சரியானத் தொடர்ச்சியை 10 வினாடிகளுக்குள் யூகித்துக் கூற வேண்டும்.

• சரியாகப் பதிலளிக்கும் போட்டியாளர் 150 ரிங்கிட் ரொக்கப் பணத்தை வெல்வார். பதில் பிழை என்றால் பரிசுத் தொகை அடுத்த போட்டி அங்கத்தில் சேர்க்கப்பட்டு பனிப்பந்தாகும் (இரட்டிப்பாகும்).

• மேல் விபரங்களுக்கு, ராகாவின் அதிகாரப்பூர்வ அகப்பக்கத்தை, வலம் வாருங்கள்.

‘விட்ட இடத்தில் பிடி’ போட்டியைப் பற்றிய மேல் விபரங்களுக்கு ராகாவைப் பின்தொடருக

raaga.my