Home No FB செல்லியல் காணொலி : மலாக்கா தேர்தல் : வழக்கால் ரத்தாகுமா?

செல்லியல் காணொலி : மலாக்கா தேர்தல் : வழக்கால் ரத்தாகுமா?

685
0
SHARE
Ad

செல்லியல் காணொலி : மலாக்கா தேர்தல் – வழக்கால் ரத்தாகுமா? | Selliyal Video : Melaka Elections : Will it be cancelled due to Pakatan case | 27 -10- 2021

எதிர்வரும் நவம்பர் 20-ஆம் தேதி மலாக்கா சட்டமன்ற இடைத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கிடையில் மலாக்கா சட்டமன்றம் கலைக்கப்பட்டது செல்லாது, சட்டவிரோதமானது என வழக்கு ஒன்றைத் தொடுத்துள்ளார் பக்காத்தான் ஹாரப்பானின் முன்னாள் மலாக்கா மந்திரி பெசார் அட்லி சஹாரி.

இந்த வழக்கால் மலாக்கா சட்டமன்றத் தேர்தல் ரத்தாகுமா என விவாதிக்கிறது மேற்கண்ட செல்லியல் காணொலி.