Home நாடு மாமன்னர் தம்பதியரின் தீபாவளி நல்வாழ்த்துகள்

மாமன்னர் தம்பதியரின் தீபாவளி நல்வாழ்த்துகள்

616
0
SHARE
Ad

கோலாலம்பூர் : இன்று வியாழக்கிழமை கொண்டாடப்படும் தீபாவளித் திருநாளை முன்னிட்டு மாமன்னர் தம்பதியர் மலேசியவாழ் இந்துப் பெருமக்களுக்குத் தங்களின் தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

இந்தத் தீபாவளி இந்துப் பெருமக்கள் அனைவருக்கும் வாழ்க்கையில் ஒளியுடன் கூடிய மகிழ்ச்சியையும் வளத்தையும், முன்னேற்றத்தையும் கொண்டு வர வேண்டுமென்றும் மாமன்னர் தம்பதியர் தங்களின் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்தனர்.

#TamilSchoolmychoice

மாமன்னர் தம்பதியர் தங்களின் வாழ்த்துச் செய்தியை இஸ்தானா நெகாராவின் சமூக ஊடகப் பக்கங்களில் பதிவிட்டனர்.


Join us on our Telegram channel for more news and latest updates: https://t.me/selliyal

மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal