கொரோனா பாதிப்புகள் தொடர்ந்தாலும், மற்ற நோய்களைப் போன்று அந்தக் கொடிய நச்சுயிரியோடு வாழக் கற்றுக் கொள்ளும், மனப் பக்குவத்தைப் பெற்றுவிட்டோம்.
அரசாங்கத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகளும், உலக அளவிலான மாற்றங்களும் அதற்கேற்றவாறே மாற்றம் கண்டு வருகின்றன.
இந்தப் புதிய நம்பிக்கைகளோடு, ஒளிமயமான விடியலை நோக்கி தீபாவளித் திருநாளைக் கொண்டாடி மகிழும் அனைத்து இந்துப் பெருமக்களுக்கும் செல்லியல் வாசகர்களுக்கும் எங்களின் செல்லியல் குழுமத்தின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
Comments