Home கலை உலகம் முதலாவது ‘உலகம் விருதுகள்’ நிகழ்ச்சியில் வாக்களிக்க மலேசியர்கள் அழைக்கப்படுகின்றனர்

முதலாவது ‘உலகம் விருதுகள்’ நிகழ்ச்சியில் வாக்களிக்க மலேசியர்கள் அழைக்கப்படுகின்றனர்

591
0
SHARE
Ad

  • முதல் ‘உலகம் விருதுகள்’ நிகழ்ச்சியில் வாக்களிக்க அனைத்து மலேசியர்களும் அழைக்கப்படுகின்றனர்
  • ஆஸ்ட்ரோ உலகம் அகப்பக்கத்தின் மூலம் ஜனவரி 12 வரை வாக்களியுங்கள்

கோலாலம்பூர் : உயர்தர உள்ளூர் திறமையாளர்கள் மற்றும் தயாரிப்புகளைக் கொண்டாடும் முதல் ‘உலகம் விருதுகள்’ நிகழ்ச்சியில் வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு அனைத்து மலேசியர்களையும் ஆஸ்ட்ரோ உலகம் அழைக்கிறது. ஆஸ்ட்ரோ உலகம் அகப்பக்கத்தின் மூலம் இப்போதிலிருந்து ஜனவரி 12, 2022 வரை வாக்களிக்கலாம். ஜனவரி 13, 2022 ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 202) மற்றும் ஆஸ்ட்ரோ கோ வாயிலாக விருது விழா நேரலையாக ஒளிபரப்பப்படும்.

‘உலகம் விருதுகள்’ இரண்டுப் பிரிவுகளைக் கொண்டுள்ளது: ‘பிரபல விருதுகள்’ மற்றும் ‘சிறந்த விருதுகள்’. ‘பிரபல விருதுகள்’-இன் 14 துணைப்பிரிவுகள் பொது வாக்குகளுக்காகத் திறக்கப்பட்டுள்ளன. அவற்றின் பட்டியல் பின்வருமாறு:

#TamilSchoolmychoice