Home கலை உலகம் ‘யார் @ ராகா’ – போட்டி – 9,000 ரிங்கிட் பரிசுத் தொகை

‘யார் @ ராகா’ – போட்டி – 9,000 ரிங்கிட் பரிசுத் தொகை

559
0
SHARE
Ad

  • ‘யார் @ ராகா’ எனும் வானொலிப் போட்டியின் மூலம்
    ரிம 9000-இல் ஒரு பங்கை வெல்க

‘யார் @ ராகா’ போட்டியைப் பற்றினச் சில விபரங்கள்:

• ராகா இரசிகர்கள் பிப்ரவரி 21 முதல் மார்ச் 11, 2022 வரை ‘யார் @ ராகா’ எனும் வானொலிப் போட்டியில் பங்கேற்று ரிம9000 ரொக்கப் பரிசில் ஒரு பங்கை வீட்டிற்கு வென்றுச் செல்லும் வாய்ப்பைப் பெறலாம்.

#TamilSchoolmychoice

• வானொலி அல்லது SYOK செயலியில் இரசிகர்கள் ராகாவைக் கேட்க வேண்டும். அதன்பிறகு, வானொலியில் அழைப்புக்கானச் சமிஞ்ஞைக் கேட்டவுடன், 03 95430993 எனும் தொலைப்பேசி எண்களின் வழியாக ராகாவிற்கு அழைக்க வேண்டும். முதல் அழைப்பாளராக இருத்தல் அவசியம்.

• ‘ராகா’ என்றுக் குறிப்பிடும் ஒரு பிரபலத்தின் ஆடியோத் துணுக்குப் பங்கேற்பாளர்களுக்கு ஒலியேற்றப்படும். மேலும் 10 வினாடிகளுக்குள் ஆடியோத் துணுக்கில் இடம்பெற்றப் பிரபலத்தின் பெயரைச் சரியாக யூகித்துக் கூற வேண்டும்.

• சரியாகப் பதிலை யூகித்துக் கூறியப் பங்கேற்ப்பாளர்கள் ரிம150 ரொக்கப் பரிசை வீட்டிற்குத் தட்டிச் செல்வர். இருப்பினும், பதில் தவறாக இருந்தால், பரிசுத் தொகை அடுத்தப் பகுதிக்குப் பனிப்பந்தாகும்.

• மேல் விபரங்களுக்கு, ராகாவின் அதிகாரப்பூர்வ அகப்பக்கத்தை, வலம் வாருங்கள்.

‘யார் @ ராகா’ போட்டியைப் பற்றிய மேல் விபரங்களுக்கு ராகாவைப் பின்தொடருக

raaga.my

இலவச SYOK செயலியை உடனே பதிவிறக்கம் செய்து ராகாவை எங்கும் எப்போதும் கேட்டு மகிழுங்கள்!
www.facebook.com/RAAGA.my

www.instagram.com/raaga.my

https://www.youtube.com/channel/UCj3Rr8EGakWWoU6Su4KWidw

வானொலியில் கேளுங்கள்