Home கலை உலகம் ‘ராகாவில் நீங்களும் வெல்லலாம் ஓராயிரம்!’ போட்டியில் ரொக்கப் பரிசுகளை வெல்க

‘ராகாவில் நீங்களும் வெல்லலாம் ஓராயிரம்!’ போட்டியில் ரொக்கப் பரிசுகளை வெல்க

544
0
SHARE
Ad

  • ‘ராகாவில் நீங்களும் வெல்லலாம் ஓராயிரம்!’ வானொலிப் போட்டியில் ரொக்கப் பரிசுகளை வெல்க

‘ராகாவில் நீங்களும் வெல்லலாம் ஓராயிரம்!’ போட்டியைப் பற்றினச் சில விவரங்கள்:

• ராகா இரசிகர்கள் மார்ச் 14 முதல் ஏப்ரல் 1, 2022 வரை ‘ராகாவில் நீங்களும் வெல்லலாம் ஓராயிரம்!’ எனும் வானொலிப் போட்டியில் பங்கேற்று 22,000 ரிங்கிட் ரொக்கப் பரிசில் ஒரு பங்கை வென்று வீட்டிற்கு எடுத்துச் செல்லும் வாய்ப்பைப் பெறலாம்.

#TamilSchoolmychoice

• வானொலி அல்லது SYOK செயலியில் இரசிகர்கள் ராகாவைக் கேட்க வேண்டும். அதன்பிறகு, வானொலியில் அழைப்புக்கானச் சமிக்ஞைக் கேட்டவுடன், 03-95430993 எனும் தொலைப்பேசி எண்களின் வழியாக ராகாவிற்கு அழைக்க வேண்டும். முதல் அழைப்பாளராக இருத்தல் அவசியம்.

• பங்கேற்பாளர்கள் மூன்று சுற்றுகளில், ஒவ்வொரு சுற்றிலும் கேட்கப்படும் ஒரு கேள்விக்கு சரியாகப் பதிலளிக்க வேண்டும்: திரைப்படங்கள், மலேசியா மற்றும் பொது அறிவு தொடர்பானக் கேள்விகள் கேட்க்கப்படும். பங்கேற்பாளர்கள் 10 வினாடிகளுக்குள் ஒவ்வொருக் கேள்விக்கும் சரியாகப் பதிலளிக்க வேண்டும்.

• முதல் பதிலைச் சரியாக யூகித்தவுடன், அடுத்த சுற்றைத் தொடர்வதற்கானப் பங்கேற்பாளர்களின் விருப்பம் கேட்கப்படும். முதல் பதிலைச் சரியாக யூகித்துக் கூறி இரண்டாம் சுற்றைத் தொடர விரும்பாத பங்கேற்ப்பாளர்கள் 100 ரிங்கிட் ரொக்கப் பணத்தை வீட்டிற்குத் தட்டிச் செல்வர். இரண்டாம் பதிலைச் சரியாக யூகித்துக் கூறி இறுதி சுற்றைத் தொடர விரும்பாதப் பங்கேற்ப்பாளர்கள் 300 ரிங்கிட் ரொக்கப் பணத்தை வீட்டிற்குத் தட்டிச் செல்வர்.

• மூன்று கேள்விகளுக்கும் சரியாக பதிலளிக்கும் பங்கேற்ப்பாளர்கள் 1,000 ரிங்கிட் ரொக்கப் பணத்தை வீட்டிற்குத் வென்றுச் செல்வர்.

• மேல் விபரங்களுக்கு, ராகாவின் அதிகாரப்பூர்வ அகப்பக்கத்தை, வலம் வாருங்கள்.

‘ராகாவில் நீங்கலும் வெல்லலாம் ஓராயிரம்!’ போட்டியைப் பற்றிய மேல் விபரங்களுக்கு ராகாவைப் பின்தொடருக

raaga.my

இலவச SYOK செயலியை உடனே பதிவிறக்கம் செய்து ராகாவை எங்கும் எப்போதும் கேட்டு மகிழுங்கள்!

www.facebook.com/RAAGA.my

www.instagram.com/raaga.my

https://www.youtube.com/channel/UCj3Rr8EGakWWoU6Su4KWidw

வானொலியில் கேளுங்கள்

இடம் அதிர்வெண்கள்
கிள்ளான் பள்ளத்தாக்கு 99.3FM
அலோர்ஸ்டார் 102.4FM
பினாங்கு 99.3FM
ஈப்போ 97.9FM
சிரம்பான் 101.5FM
மலாக்கா 99.7FM
ஜொகூர் / ஜேபி 103.7FM
தைப்பிங் 102.1FM
லங்காவி 101.9FM
ஆஸ்ட்ரோ அலைவரிசை 859