Home நாடு ஜோகூர் : 31-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தேசிய முன்னணி முன்னிலை

ஜோகூர் : 31-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தேசிய முன்னணி முன்னிலை

570
0
SHARE
Ad

ஜோகூர் பாரு : பரவலாக எதிர்பார்க்கப்பட்டதுபோல் ஜோகூர் தேர்தலில் 31-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தேசிய முன்னணி முன்னிலை வகிக்கிறது. இதைத் தொடர்ந்து தெளிவான பெரும்பான்மையுடன் தேசிய முன்னணியே மீண்டும் ஜோகூர் மாநிலத்தைக் கைப்பற்றி ஆட்சி அமைக்கும் சூழ்நிலை உருவாகிறது.

(மேலும் விவரங்கள் தொடரும்)