Tag: ஜோகூர் தேர்தல் 2022
ஜோகூர் லார்க்கின் சட்டமன்றம் : எதிர்க்கட்சிகள் மோதிக் கொண்டு இழந்த தொகுதி
ஜோகூர் பாரு : நடந்து முடிந்த ஜோகூர் சட்டமன்றத் தேர்தலில் தேசிய முன்னணியின் அபார வெற்றிக்குக் காரணம் அவர்களுக்கு கிடைத்த ஆதரவு அல்ல! மாறாக, எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின்மைதான் என்பதற்கான சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது...
ஹாஸ்னி முகமட்டுக்குப் பதில் புதிய மந்திரி பெசாராக ஓன் ஹாபிஸ் நியமனம்
ஜோகூர் பாரு : நடந்து முடிந்த ஜோகூர் சட்டமன்றத் தேர்தல்களுக்குப் பின்னர் டத்தோஸ்ரீ ஹாஸ்னி முகமட் தொடர்ந்து மந்திரி பெசாராகப் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அதிர்ச்சி தரும் மாற்றமாக அவருக்குப் பதிலாக மாச்சாப்...
ஹாஸ்னி முகமட்டுக்குப் பதில் புதிய மந்திரி பெசாரா?
ஜோகூர் பாரு : நடந்து முடிந்த ஜோகூர் சட்டமன்றத் தேர்தல்களுக்குப் பின்னர் டத்தோஸ்ரீ ஹாஸ்னி முகமட் தொடர்ந்து மந்திரி பெசாராகப் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில், தனக்குப் பதிலாக ஓர் இளைஞர் அந்தப்...
மூடா வெற்றி பெற்ற ஒரே தொகுதி புத்ரி வங்சா!
ஜோகூர் பாரு : நடந்து முடிந்த ஜோகூர் தேர்தலில் மூடா கட்சி ஒரே ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றிருக்கிறது. மூடாவின் தலைமைச் செயலாளர் அமிராவு அய்ஷா அப்துல் அசிஸ் புத்ரி வங்சா...
ஜோகூர் : இறுதி நிலவரம் : தேசிய முன்னணி 40 – பக்காத்தான் ஹாரப்பான்...
ஜோகூர் பாரு : ஜோகூர் தேர்தலில் மொத்தமுள்ள 56 தொகுதிகளில் 40 தொகுதிகளைக் கைப்பற்றி 3-இல் இரண்டு பெரும்பான்மையுடன் தேசிய முன்னணி அபார வெற்றி பெற்றிருக்கிறது.
மொத்தமுள்ள 56 தொகுதிகளில் மாநில அரசாங்கத்தை அமைக்க...
ஜோகூர் புக்கிட் பத்து தொகுதியில் மஇகா வேட்பாளர் எஸ்.சுப்பையா தோல்வி
ஜோகூர் பாரு: மஇகாவுக்கு ஜோகூர் சட்டமன்றத் தேர்தலில் 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தன. அதில் புக்கிட் பத்து தொகுதியும் ஒன்று. இங்கு மஇகா-தேசிய முன்னணி வேட்பாளராக எஸ்.சுப்பையா போட்டியிட்டார். சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் அவர்...
ஜோகூர் : தேசிய முன்னணி 36 – பக்காத்தான் ஹாரப்பான் 7 – பெரிக்காத்தான்...
ஜோகூர் பாரு : ஜோகூர் தேர்தலில் இதுவரையில் 36 தொகுதிகளைக் கைப்பற்றி தேசிய முன்னணி அபார வெற்றி பெற்றிருக்கிறது.
மொத்தமுள்ள 56 தொகுதிகளில் மாநில அரசாங்கத்தை அமைக்க 29 தொகுதிகள் மட்டுமே தேவைப்படும். 36...
ஜோகூர் : யோங் பெங் தொகுதியில் வெற்றி பெற்றதாக மசீச அறிவிப்பு
ஜோகூர் பாரு : ஜோகூர் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன. யோங் பெங் தொகுதியில் தாங்கள் வெற்றி பெற்றிருப்பதாக மசீச அறிவித்திருக்கிறது.
ஆயர் ஈத்தாம் நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் வரும் இரண்டு தொகுதிகளில்...
ஜோகூர் : 31-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தேசிய முன்னணி முன்னிலை
ஜோகூர் பாரு : பரவலாக எதிர்பார்க்கப்பட்டதுபோல் ஜோகூர் தேர்தலில் 31-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தேசிய முன்னணி முன்னிலை வகிக்கிறது. இதைத் தொடர்ந்து தெளிவான பெரும்பான்மையுடன் தேசிய முன்னணியே மீண்டும் ஜோகூர் மாநிலத்தைக் கைப்பற்றி...
ஜோகூர் : வாக்களிப்பு தொடங்கியது – தேசிய முன்னணி 35 தொகுதிகளைக் கைப்பற்றும் என...
ஜோகூர் பாரு : நாடு முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஜோகூர் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று சனிக்கிழமை காலை 8.00 மணிக்குத் தொடங்கியது. மாலை 6.00 மணி வரை வாக்களிப்பு மையங்கள்...