Home நாடு ஜோகூர் : யோங் பெங் தொகுதியில் வெற்றி பெற்றதாக மசீச அறிவிப்பு

ஜோகூர் : யோங் பெங் தொகுதியில் வெற்றி பெற்றதாக மசீச அறிவிப்பு

646
0
SHARE
Ad

ஜோகூர் பாரு : ஜோகூர் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன. யோங் பெங் தொகுதியில் தாங்கள் வெற்றி பெற்றிருப்பதாக மசீச அறிவித்திருக்கிறது.

ஆயர் ஈத்தாம் நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் வரும் இரண்டு தொகுதிகளில் யோங் பெங் ஒன்றாகும். மற்றொரு தொகுதி செமாராங் ஆகும்.