Home Tags ஜோகூர் சட்டமன்றம்

Tag: ஜோகூர் சட்டமன்றம்

சிம்பாங் ஜெராம் இறுதி நிலவரம் : பக்காத்தான் 13,844 – பெரிக்காத்தான் 10,330 –...

ஜோகூர் பாரு : நேற்று சனிக்கிழமை (செப்டம்பர் 9) நடைபெற்ற ஜோகூர் மாநிலத்தின் சிம்பாங் ஜெராம் சட்டமன்ற இடைத் தேர்தலில் பக்காத்தான் ஹாரப்பான்  வேட்பாளர் ஹாஜி நஸ்ரி (அமானா) 13,844 வாக்குகள் பெற்று...

சிம்பாங் ஜெராம் : பக்காத்தான் ஹாரப்பான் வெற்றி – அதிகாரபூர்வமற்ற தகவல்

ஜோகூர் பாரு : இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஜோகூர் மாநிலத்தின் சிம்பாங் ஜெராம் சட்டமன்ற இடைத் தேர்தலில் பக்காத்தான் ஹாரப்பான் வெற்றி பெற்றதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. பக்காத்தானுக்கு 13,655 வாக்குகளும் பெரிக்காத்தானுக்கு 10,147...

சிம்பாங் ஜெராம் இடைத் தேர்தல் : அமானா வேட்பாளரை பாஸ் தோற்கடிக்குமா?

ஜோகூர் பாரு: பெரிக்காத்தான் நேஷனல் தலைவரும் முன்னாள் பிரதமருமான டான்ஸ்ரீ முஹிடின் யாசினின் நாடாளுமன்றத் தொகுதியான பாகோவுக்கு அருகாமையில் இருக்கும் தொகுதிதான் பாக்ரி. பாக்ரி தொகுதியின் கீழ்வரும் சட்டமன்றத் தொகுதி சிம்பாங் ஜெராம். அதற்கான...

சிம்பாங் ஜெராம் சட்டமன்ற இடைத் தேர்தல் : அமானா வேட்பாளரை எதிர்த்து  பாஸ் கட்சி...

ஜோகூர் பாரு: கடந்த ஜூலை 23-ஆம் தேதி மறைந்த முன்னாள் அமைச்சர் சாலாஹூடின் அயூப் பூலாய் நாடாளுமன்ற உறுப்பினராகவும் சிம்பாங் ஜெராம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராகவும் பதவி வகித்தவர். அவரின் மறைவால் நடைபெறவிருக்கும்...

பூலாய், சிம்பாங் ஜெராம் இடைத் தேர்தல்கள் – பக்காத்தான், பெரிக்காத்தானின் அடுத்த போர்க்களம்

ஜோகூர் பாரு: 6 மாநில இடைத் தேர்தல்களுக்கான தேர்தல் போர் நடந்து முடிந்து அதன் களைப்பு நீங்கும் முன்னே அடுத்து இன்னொரு போர்க்களத்தைச் சந்திக்க, பக்காத்தான் ஹாரப்பான்-தேசிய முன்னணி இணைந்த ஒற்றுமை அரசாங்கமும்...

ரவீன் குமார் கிருஷ்ணசாமி ஜோகூர் ஆட்சிக் குழு உறுப்பினராக நியமனம்

ஜோகூர் பாரு: நடந்து முடிந்த ஜோகூர் சட்டமன்றத் தேர்தலில் தேசிய முன்னணி அபார வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மாநில ஆட்சிக் குழு உறுப்பினர்கள் இன்று சனிக்கிழமை (மார்ச் 26) ஜோகூர் சுல்தான் முன்னிலையில்...

ஜோகூர் லார்க்கின் சட்டமன்றம் : எதிர்க்கட்சிகள் மோதிக் கொண்டு இழந்த தொகுதி

ஜோகூர் பாரு : நடந்து முடிந்த ஜோகூர் சட்டமன்றத் தேர்தலில் தேசிய முன்னணியின் அபார வெற்றிக்குக் காரணம் அவர்களுக்கு கிடைத்த ஆதரவு அல்ல! மாறாக, எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின்மைதான் என்பதற்கான சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது...

மூடா வெற்றி பெற்ற ஒரே தொகுதி புத்ரி வங்சா!

ஜோகூர் பாரு : நடந்து முடிந்த ஜோகூர் தேர்தலில் மூடா கட்சி ஒரே ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றிருக்கிறது.   மூடாவின் தலைமைச் செயலாளர் அமிராவு அய்ஷா அப்துல் அசிஸ் புத்ரி வங்சா...

ஜோகூர் : இறுதி நிலவரம் : தேசிய முன்னணி 40 – பக்காத்தான் ஹாரப்பான்...

ஜோகூர் பாரு : ஜோகூர் தேர்தலில் மொத்தமுள்ள 56 தொகுதிகளில் 40 தொகுதிகளைக் கைப்பற்றி 3-இல் இரண்டு பெரும்பான்மையுடன் தேசிய முன்னணி அபார வெற்றி பெற்றிருக்கிறது. மொத்தமுள்ள 56 தொகுதிகளில் மாநில அரசாங்கத்தை அமைக்க...

ஜோகூர் புக்கிட் பத்து தொகுதியில் மஇகா வேட்பாளர் எஸ்.சுப்பையா தோல்வி

ஜோகூர் பாரு: மஇகாவுக்கு ஜோகூர் சட்டமன்றத் தேர்தலில் 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தன. அதில் புக்கிட் பத்து தொகுதியும் ஒன்று. இங்கு மஇகா-தேசிய முன்னணி வேட்பாளராக எஸ்.சுப்பையா போட்டியிட்டார். சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் அவர்...