Home நாடு சிம்பாங் ஜெராம் : பக்காத்தான் ஹாரப்பான் வெற்றி – அதிகாரபூர்வமற்ற தகவல்

சிம்பாங் ஜெராம் : பக்காத்தான் ஹாரப்பான் வெற்றி – அதிகாரபூர்வமற்ற தகவல்

315
0
SHARE
Ad

ஜோகூர் பாரு : இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஜோகூர் மாநிலத்தின் சிம்பாங் ஜெராம் சட்டமன்ற இடைத் தேர்தலில் பக்காத்தான் ஹாரப்பான் வெற்றி பெற்றதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

பக்காத்தானுக்கு 13,655 வாக்குகளும் பெரிக்காத்தானுக்கு 10,147 வாக்குகளும் கிடைத்ததாகவும் அந்தத் தகவல் தெரிவித்தது.