Home நாடு பூலாய் இடைத் தேர்தல் : பக்காத்தான் ஹாரப்பான் வெற்றி

பூலாய் இடைத் தேர்தல் : பக்காத்தான் ஹாரப்பான் வெற்றி

239
0
SHARE
Ad

ஜோகூர் பாரு : இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஜோகூர் மாநிலத்தின் பூலாய் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் பக்காத்தான் ஹாரப்பான் வெற்றி பெற்றது.

பக்காத்தானுக்கு 26,136 வாக்குகளும் பெரிக்காத்தானுக்கு 12,005 வாக்குகளும் கிடைத்தன. சுயேட்சை வேட்பாளருக்கு 250 வாக்குகள் கிடைத்துள்ளன.