Tag: ஜோகூர் நாடாளுமன்ற தொகுதிகள்
சிகாமாட் : யுனேஸ்வரன் தேர்தல் வெற்றியை எதிர்க்கும் வழக்கை டான்ஸ்ரீ இராமசாமி மீட்டுக் கொண்டார்
சிகாமாட் : கடந்த 15-வது பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பானின் சிகாமாட் வெற்றியை ரத்து செய்யக் கோரும் வழக்கை அந்தத் தொகுதியின் தேசிய முன்னணி - மஇகா வேட்பாளர் டான்ஸ்ரீ எம். இராமசாமி...
பூலாய் இறுதி நிலவரம் : பக்காத்தான் 48,283 – பெரிக்காத்தான் 29,642 – சுயேட்சை...
ஜோகூர் பாரு : இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஜோகூர் மாநிலத்தின் பூலாய் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் பக்காத்தான் ஹாரப்பான் வெற்றி பெற்றது என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இடைத் தேர்தல் வாக்கு விவரங்கள் பின்வருமாறு:-
பக்காத்தான்...
பூலாய் இடைத் தேர்தல் : பக்காத்தான் ஹாரப்பான் வெற்றி
ஜோகூர் பாரு : இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஜோகூர் மாநிலத்தின் பூலாய் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் பக்காத்தான் ஹாரப்பான் வெற்றி பெற்றது.
பக்காத்தானுக்கு 26,136 வாக்குகளும் பெரிக்காத்தானுக்கு 12,005 வாக்குகளும் கிடைத்தன. சுயேட்சை வேட்பாளருக்கு...
பூலாய் இடைத் தேர்தல் : அதிருப்தி இந்தியர் வாக்குகள் பெரிக்காத்தான் கூட்டணிக்கா?
ஜோகூர்பாரு : செப்டம்பர் 9-ஆம் தேதி நடைபெறவுள்ள பூலாய் நாடாளுமன்ற மற்றும் சிம்பாங் ஜெராம் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் பக்காத்தான் ஹராப்பான், பெரிக்காத்தான் நேஷனல் ஆகிய இரண்டு கூட்டணிகளோடு சுயேட்சை வேட்பாளர்களும் பங்கேற்கும் மும்முனைப்...
பூலாய் இடைத் தேர்தல் : ஜோகூரிலும் ‘பச்சைப் புயல்’ வீசுமா?
ஜோகூர்பாரு : 6 மாநில சட்டமன்றத் தேர்தல்களின் வெப்பம் தணியும் முன்னே, அடுத்த கட்ட அரசியல் அனல் காற்று பூலாய் நாடாளுமன்றத் தொகுதியை மையம் கொள்ளத் தொடங்கியுள்ளது.
முன்னாள் அமைச்சரும், அமானா கட்சியின் துணைத்...
பூலாய், சிம்பாங் ஜெராம் இடைத் தேர்தல்கள் – பக்காத்தான், பெரிக்காத்தானின் அடுத்த போர்க்களம்
ஜோகூர் பாரு: 6 மாநில இடைத் தேர்தல்களுக்கான தேர்தல் போர் நடந்து முடிந்து அதன் களைப்பு நீங்கும் முன்னே அடுத்து இன்னொரு போர்க்களத்தைச் சந்திக்க, பக்காத்தான் ஹாரப்பான்-தேசிய முன்னணி இணைந்த ஒற்றுமை அரசாங்கமும்...
ஆயர் ஹீத்தாம்: மசீச தலைவர் வீ கா சியோங் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்குமா?
(நாட்டில் அனல் பறக்கும் பிரச்சாரங்களைக் கொண்ட தொகுதிகளில் ஒன்றாக மாறியுள்ளது ஆயர் ஹீத்தாம். இங்கு போட்டியிடுகிறார் மசீச தலைவர் வீ கா சியோங். அவரின் அரசியல் எதிர்காலத்தை தேர்தல் முடிவுகள் நிர்ணயிக்கும். அவரை...
சிம்பாங் ரெங்கம் : மீண்டும் வெல்வாரா மஸ்லீ மாலிக்? அவரைத் தோற்கடிப்பாரா ஹாஸ்னி முகமட்?
(15-வது பொதுத் தேர்தலில் பரபரப்பான - அனல் பறக்கும் பிரச்சாரம் - நடைபெறும் தொகுதிகளில் ஒன்று சிம்பாங் ரெங்கம். முன்னாள் கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக் மீண்டும் இந்தத் தொகுதியைத் தற்காத்துக் கொள்ள...
பாகோ : பெரிக்காத்தான் பிரதமர் வேட்பாளர் முஹிடின் யாசின் மீண்டும் வெல்ல...
(15-வது பொதுத் தேர்தலில் அனைவரையும் ஈர்க்கும் வண்ணம், அனல் பறக்கும் தேர்கல் களங்களாக மாறியுள்ளன சில தொகுதிகள். அவற்றில் ஒன்று ஜோகூரின் பாகோ. முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் மீண்டும் தற்காக்கக்...
சைட் சாதிக், மூவார் தொகுதியை மீண்டும் தற்காக்கிறார்
கோலாலம்பூர் : மூடா கட்சியின் தலைவர் சைட் சாதிக் அப்துல் ரஹ்மான் 2018-இல் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜோகூரிலுள்ள மூவார் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார்.
அவர் மீதான பணப் பரிமாற்றம் தொடர்பிலான வழக்கில் எதிர்வாதம்...