இதைத் தொடர்ந்து புதிய மந்திரி பெசார் ஒருவர் நியமிக்கப்படலாம் என்னும் ஆரூடங்கள் வலுத்து வருகின்றன.
இன்று செவ்வாய்க்கிழமை ஜோகூரின் மந்திரி பெசாராக ஹாஸ்னி முகமட் மீண்டும் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்பட வேளையில் அந்த பதவியேற்பு நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.
இதற்கிடையில் நேற்று திங்கட்கிழமை அம்னோ தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ சாஹிட் ஹாமிடி ஜோகூர் சுல்தானைச் சந்தித்து புதிய மந்திரி பெசார் நியமனம் குறித்து விவாதித்தார்.
Comments