Home நாடு டான்ஸ்ரீ சுப்ராவின் இறுதிச் சடங்குகள் வியாழக்கிழமை (ஜூலை 7) நடைபெறும்

டான்ஸ்ரீ சுப்ராவின் இறுதிச் சடங்குகள் வியாழக்கிழமை (ஜூலை 7) நடைபெறும்

638
0
SHARE
Ad

பெட்டாலிங் ஜெயா : மஇகாவின் முன்னாள் தேசியத் துணைத் தலைவரும், முன்னாள் துணையமைச்சருமான டான்ஸ்ரீ டத்தோ சி.சுப்பிரமணியம் நேற்று செவ்வாய்க்கிழமை (ஜூலை 5) இரவு 7.58 மணியளவில் காலமானார்.

அன்னாரின் இறுதிச் சடங்குகள் கீழ்க்காணும் முகவரியில் நாளை வியாழக்கிழமை (ஜூலை 7) நடைபெறும்:

No: 26, Jalan 16/5
Petaling Jaya
46350 Petaling Jaya
Selangor Darul Ehsan

இறுதிச் சடங்குகளுக்குப் பின்னர் அன்னாரின் நல்லுடல் ஷா ஆலாம் செக்‌ஷன் 21-இல் உள்ள நிர்வாணா மையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்படும்.

#TamilSchoolmychoice