Home நாடு தெங்கு மைமுன், வழக்கை சிறிது நேரம் ஒத்தி வைத்தார்

தெங்கு மைமுன், வழக்கை சிறிது நேரம் ஒத்தி வைத்தார்

475
0
SHARE
Ad

புத்ரா ஜெயா : நஜிப் மீதான மேல்முறையீட்டு வழக்கை விசாரிப்பதற்கு, தலைமை நீதிபதி தெங்கு மைமுன் சிறிது நேரம் அவகாசம் வழங்கியிருக்கிறார்.

இன்று செவ்வாய்க்கிழமை நஜிப் துன் ரசாக் மேல்முறையீடு வழக்கு தொடர்கிறது. முதல் கட்டமாக மேல்முறையீட்டு வழக்கை விசாரிக்கும் அமர்வுக்குத் தலைமை தாங்கும் தலைமை நீதிபதி தெங்கு மைமுன் இந்த வழக்கை விசாரிப்பதிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள வேண்டும் என நஜிப் வழக்கறிஞர்கள் மனு செய்துள்ளனர்.

அந்த மனு குறித்து முடிவெடுப்பதற்காக நீதிபதிகள் கால அவகாசம் கேட்டுள்ளனர்.