Home கலை உலகம் ராகா : ‘போண்டி பசார்’ வழங்கும் ‘போடுங்க சார் பாட்ட’ வானொலிப் போட்டியில் ரொக்கப் பரிசுகளை...

ராகா : ‘போண்டி பசார்’ வழங்கும் ‘போடுங்க சார் பாட்ட’ வானொலிப் போட்டியில் ரொக்கப் பரிசுகளை வெல்க

516
0
SHARE
Ad

‘போண்டி பசார்’ வழங்கும் ராகாவில் போடுங்க சார் பாட்ட’ போட்டியைப் பற்றினச் சில விபரங்கள்:

• ராகா இரசிகர்கள் செப்டம்பர் 12 முதல் 23, 2022 வரைப் ‘போண்டி பசார் வழங்கும் ராகாவில் போடுங்க சார் பாட்ட’ எனும் வானொலிப் போட்டியில் பங்கேற்று 200 ரிங்கிட் ரொக்கப் பரிசை வெல்லும் வாய்ப்பைப் பெறலாம்.

• வானொலி அல்லது SYOK செயலியில் இரசிகர்கள் ராகாவைக் கேட்க வேண்டும். அதன்பிறகு, வானொலியில் அழைப்புக்கானச் சமிஞ்ஞைக் கேட்டவுடன், 03-95430993 எனும் தொலைப்பேசி எண்களின் வழியாக ராகாவிற்கு அழைக்க வேண்டும். முதல் அழைப்பாளராக இருத்தல் அவசியம்.

• அறிவிப்பாளர் ஒரு பாடல் வரிகளை வாசிப்பார். 5 வினாடிகளுக்குள், பங்கேற்பாளர்கள் பாடலின் தலைப்பை யூகிக்க வேண்டும். சரியானப் பதிலை யூகித்துக் கூறும் பங்கேற்பாளர்கள் 200 ரிங்கிட் ரொக்கப் பணத்தை வீட்டிற்குத் தட்டிச் செல்வர்.

#TamilSchoolmychoice

• பதில் தவறாக இருந்தால், அடுத்தடுத்து இரண்டுத் துப்புகள் வழங்கப்படும். 5 வினாடிகளுக்குள், சரியானப் பதிலை யூகித்துக் கூறும் பங்கேற்பாளர்கள் முறையே 100 ரிங்கிட் அல்லது 50 ரிங்கிட் ரொக்கப் பணத்தை வீட்டிற்குத் தட்டிச் செல்வர்.

• மேல் விபரங்களுக்கு, ராகாவின் அகப்பக்கத்தை, வலம் வாருங்கள்.

‘போண்டி பசார் வழங்கும் ராகாவில் போடுங்க சார் பாட்ட’ போட்டியைப் பற்றிய மேல் விபரங்களுக்கு ராகாவைப் பின்தொடருக

raaga.my

இலவச SYOK செயலியை உடனே பதிவிறக்கம் செய்து ராகாவை எங்கும் எப்போதும் கேட்டு மகிழுங்கள்!

www.facebook.com/RAAGA.my

www.instagram.com/raaga.my

https://www.youtube.com/channel/UCj3Rr8EGakWWoU6Su4KWidw

வானொலியில் கேளுங்கள்

இடம் அதிர்வெண்கள்

கிள்ளான் பள்ளத்தாக்கு 99.3FM
அலோர்ஸ்டார் 102.4FM
பினாங்கு 99.3FM
ஈப்போ 97.9FM
சிரம்பான் 101.5FM
மலாக்கா 99.7FM
ஜொகூர் / ஜேபி 103.7FM
தைப்பிங் 102.1FM
லங்காவி 101.9FM
ஆஸ்ட்ரோ அலைவரிசை 859