Home கலை உலகம் ஹாலிவுட் இயக்குனர் ஸ்டீபன் ஸ்பீல் பெர்க்குடன் கமலஹாசன் சந்திப்பு

ஹாலிவுட் இயக்குனர் ஸ்டீபன் ஸ்பீல் பெர்க்குடன் கமலஹாசன் சந்திப்பு

650
0
SHARE
Ad

kamal-stevenமும்பை, ஏப்ரல் 24- பிரபல ஹாலிவுட் டைரக்டர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க். ‘ஜுராசிக் பார்க்’ படம் மூலம் உலகம் முழுவதும் பேசப்பட்டார். ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கிய ‘லிங்கன்’ படம் இந்தியா முழுவதும் விரைவில் ரிலீசாக உள்ளது.

இந்த படத்தின் பிரத்யேக சிறப்பு காட்சி மும்பையில் திரையிடப்பட்டது. இதில் நடிகர், நடிகைகள் பலர் பங்கேற்றனர். நடிகர் கமலஹாசனும் இதில் பங்கேற்று ‘லிங்கன்’ படத்தை பார்த்தார்.

அப்போது ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கும் கமலும் சந்தித்து பேசிக் கொண்டனர். படம் பார்க்க வந்த அமிதாப்பச்சனையும் கமல் சந்தித்து பேசினார்.