Home நாடு மஇகா போட்டியிடும் 10 தொகுதிகள்

மஇகா போட்டியிடும் 10 தொகுதிகள்

743
0
SHARE
Ad

கோலாலம்பூர் : எதிர்வரும் பொதுத் தேர்தலில் மஇகாவுக்கு தேசிய முன்னணி சார்பில் 10 நாடாளுமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

1) பாடாங் செராய் – டத்தோ சிவராஜ் சந்திரன்

2) சுங்கை சிப்புட் – டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன்

#TamilSchoolmychoice

3) தாப்பா – டத்தோஸ்ரீ எம்.சரவணன்

4) தெலுக் இந்தான் – டத்தோ டி.முருகையா

5) போர்ட்டிக்சன் – டத்தோ ப.கமலநாதன்

6) உலு சிலாங்கூர் – டத்தோ டி.மோகன்

7) கோத்தா ராஜா – கஜேந்திரன்

8) கோல லங்காட் – டத்தோ மோகனா முனியாண்டி

9) பத்து – டத்தோ கோகிலன் பிள்ளை

10) சிகாமாட் – டான்ஸ்ரீ எம்.இராமசாமி