Home Uncategorized நிபோங் திபால் : மக்கள் சக்தி கட்சி சார்பில் தேசிய முன்னணி வேட்பாளராக தனேந்திரன் போட்டி

நிபோங் திபால் : மக்கள் சக்தி கட்சி சார்பில் தேசிய முன்னணி வேட்பாளராக தனேந்திரன் போட்டி

476
0
SHARE
Ad
டத்தோ ஆர்.எஸ்.தனேந்திரன்

கோலாலம்பூர் : பினாங்கிலுள்ள நிபோங் தொகுதியில் தேசிய முன்னணி சார்பில் டத்தோஸ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரன் போட்டியிடுகிறார். மக்கள் சக்தி கட்சி தேசிய முன்னணி நட்புக் கட்சிகளில் ஒன்றாக செயல்பட்டு வருகிறது.

இந்த முறை நட்புக் கட்சிகளுக்கும் தொகுதிகள் ஒதுக்கப்படும் என தேசிய முன்னணி தலைவர் டத்தோஸ்ரீ சாஹிட் ஹாமிடி அறிவித்திருந்தார். அதற்கேற்ப மக்கள் சக்தி கட்சித் தலைவர் தனேந்திரனுக்கு நிபோங் திபால் தொகுதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.

இந்தத் தொகுதியில் பிகேஆர் கட்சி சார்பில் வேட்பாளர் நிறுத்தப்பட்டிருக்கிறார்.