Home நாடு ஹம்சா சைனுடின் எதிர்க்கட்சித் தலைவராகிறார்

ஹம்சா சைனுடின் எதிர்க்கட்சித் தலைவராகிறார்

800
0
SHARE
Ad

கோலாலம்பூர் – கடந்த மலேசிய அரசாங்கத்தில் உள்துறை அமைச்சராகப் பணியாற்றிய ஹம்சா சைனுடின் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் சார்பில் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஹம்சா சைனுடின் பேராக் மாநிலத்தின் லாருட் நாடாளுமன்றத் தொகுதியின் உறுப்பினருமாவார். 15-வது பொதுத் தேர்தலில் அவர் அந்தத் தொகுதியில் மீண்டும் வெற்றி பெற்று தக்க வைத்துக் கொண்டார்.