Home கலை உலகம் அனைத்து மலேசியர்களும் இப்போது ‘Anugerah Podcast SYOK 2022’க்கு வாக்களிக்கலாம்

அனைத்து மலேசியர்களும் இப்போது ‘Anugerah Podcast SYOK 2022’க்கு வாக்களிக்கலாம்

452
0
SHARE
Ad

*அனைத்து மலேசியர்களும் இப்போது ‘Anugerah Podcast SYOK 2022’க்கு வாக்களிக்கலாம்.

*SYOK அகப்பக்கத்தின் வாயிலாக உங்களுக்கு விருப்பமான ஒலிப்பதிவுத் தரவுகளுக்கு வாக்களியுங்கள்

இப்போதிலிருந்து ‘Anugerah Podcast SYOK 2022’-இல் உங்களுக்கு விருப்பமான ஒலிப்பதிவுத் தரவுகளுக்கு (போட்காஸ்) வாக்களியுங்கள்

• Anugerah Podcast SYOK 2022 முன்னிட்டு அனைத்து மலேசியர்களும் தங்களுக்கு விருப்பமான ஒலிப்பதிவுத் தரவுகளுக்கு இப்போதிலிருந்து டிசம்பர் 22, 2022 இரவு 10 மணி வரை SYOK அகப்பக்கத்தில் வாக்களிக்க அழைக்கப்படுகிறார்கள்.

• தங்களுக்கு விருப்பமான ஆங்கிலம், மலாய், சீனம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் ஐந்து வகையான ஒலிப்பதிவுத் தரவுகளை இரசிகர்கள் தேர்வுச் செய்யலாம்:

#TamilSchoolmychoice

o SYOKக்கின் ஆண்டிற்க்கான ஒலிப்பதிவுத் தரவு
o SYOKக்கின் மிகவும் பிரபலமான ஒலிப்பதிவுத் தரவு
o SYOKக்கின் விருப்பமான ஒலிப்பதிவுத் தரவின் அத்தியாயம்
o விருப்பமான வானொலி ஒலிப்பதிவுத் தரவு
o விருப்பமானச் சுயாதீன ஒலிப்பதிவுத் தரவு (சிறப்பு விருது வகை)

நம்பகத்தன்மைத், தனித்துவம், கதைக்களம், நேயர்களின் எண்ணிக்கை மற்றும் நியமனச் செயல்பாட்டின் போது நிர்ணயிக்கப்பட்டப் பிற விதிகளின் அடிப்படையில் வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். டிசம்பர் 28, 2022 நடைபெறும் ‘Anugerah Podcast SYOK 2022’-இன் விருது விழாவின் போது ஒவ்வொரு பிரிவின் வெற்றியாளர்களும் அறிவிக்கப்படுவர்.

குறிப்பு: வேட்பாளர்கள் மற்றும் விருது வகைகளுக்கான மேல் விபரங்களுக்குப் பின்னிணைப்பை அணுகவும்.

• மேல் விபரங்களுக்கு SYOK அகப்பக்கத்தை வலம் வரவும் அல்லது SYOK செயலியைப் பதிவிரக்கம் செய்யவும்.
பின்தொடரவும்

syok.my
fb.com/syok
instagram.com/syok