Home நாடு அன்வார் இப்ராகிம் சிலாங்கூர் சுல்தானைச் சந்தித்தார்

அன்வார் இப்ராகிம் சிலாங்கூர் சுல்தானைச் சந்தித்தார்

417
0
SHARE
Ad

ஷா ஆலாம் : சிலாங்கூர் ஆட்சியாளர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா இன்று செவ்வாய்க்கிழமை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமைச் சந்தித்தார்.

அவர்களின் சந்திப்பு குறித்த புகைப்படங்கள் சிலாங்கூர் சுல்தானின் அதிகாரத்துவ வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தன.

பிரதமரான பின்னர் ஜோகூர் சுல்தானைச் சந்தித்த அன்வார் பின்னர் பேராக் சுல்தானையும் சந்தித்தார். அதைத் தொடர்ந்து சிலாங்கூர் சுல்தானையும் இன்று சந்தித்தார்.