Home கலை உலகம் ‘ராகாவில் சிறந்த 100’ – பாடலை யூகித்துப் பிரத்தியேகமான வணிகப் பொருட்களை வெல்லுங்கள்

‘ராகாவில் சிறந்த 100’ – பாடலை யூகித்துப் பிரத்தியேகமான வணிகப் பொருட்களை வெல்லுங்கள்

347
0
SHARE
Ad

‘ராகாவில் சிறந்த 100’ மூலம் பாடலை யூகித்துப் பிரத்தியேகமான வணிகப் பொருட்களை வெல்லுங்கள்

‘ராகாவில் சிறந்த 100’ போட்டியைப் பற்றிய சில விபரங்கள்:

• ஜனவரி 30 முதல் பிப்ரவரி 3, 2023 வரை நடைபெறும் ‘ராகாவில் சிறந்த 100’ வானொலிப் போட்டியின் வழி நேயர்கள் பிரத்தியேக ராகா சட்டையை (RAAGA T-shirt) வெல்லும் ஓர் அறிய வாய்ப்பைப் பெறலாம்.

• பரிசுகளை வெல்ல நேயர்கள், திங்கள் முதல் வெள்ளி வரை, காலை 7 மணி முதல் 9 மணி வரை, கலக்கல் காலை நிகழ்ச்சியின்போது ஒலியேறும் சிறந்த 100 பாடல்களை வானொலி அல்லது SYOK செயலியின் வழி கேட்க வேண்டும்.

#TamilSchoolmychoice

• அழைப்பதற்கானச் சமிஞ்ஞைக் கேட்டவுடன், ராகாவிற்கு அழைக்கும் நேயர்கள் முதல் அழைப்பாளராக இருத்தல் அவசியம்.

• பின், ராகா அறிவிப்பாளர் சிறந்த 100 பாடல்கள் பட்டியலில் ஒரு தரவரிசையைப் (rank) பகிர்ந்துக்கொள்வார். 10 வினாடிகளில், அழைப்பாளர் சிறந்த 100 பாடல்கள் பட்டியலிலிருந்து வழங்கப்பட்டத் தரவரிசைக்கு ஏற்பச் சரியானப் பாடலை யூகித்துக் கூற வேண்டும்.

• சரியாகப் பதிலளிக்கும் அழைப்பாளர் வீட்டிற்கு ஒரு பிரத்தியேக ராகா சட்டையை (RAAGA T-shirt) எடுத்துச் செல்வார்.

• மேல் விபரங்களுக்கு, ராகா அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.

‘ராகாவில் சிறந்த 100’ பற்றிய மேல் விபரங்களுக்கு ராகாவைப் பின்தொடருக

raaga.my

இலவச SYOK செயலியை உடனேப் பதிவிறக்கம் செய்து ராகாவை எங்கும் எப்போதும் கேட்டு மகிழுங்கள்!

www.facebook.com/RAAGA.my

www.instagram.com/raaga.my

https://www.youtube.com/channel/UCj3Rr8EGakWWoU6Su4KWidw

வானொலியில் கேளுங்கள்

இடம்                                  அதிர்வெண்கள்

கிள்ளான் பள்ளத்தாக்கு      99.3FM
அலோர்ஸ்டார்                  102.4FM
பினாங்கு                          99.3FM
ஈப்போ                              97.9FM
சிரம்பான்                        101.5FM
மலாக்கா                         99.7FM
ஜொகூர் / ஜேபி               103.7FM
தைப்பிங்                        102.1FM
லங்காவி                         101.9FM

ஆஸ்ட்ரோ அலைவரிசை       859