Home நாடு மித்ராவுக்கு 100 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

மித்ராவுக்கு 100 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

559
0
SHARE
Ad

கோலாலம்பூர் : நேற்று வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 24) பிரதமரும் நிதி அமைச்சருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் நாடாளுமன்றத்தில் 2023-ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட புதிய வரவு செலவு திட்டத்தை அறிவித்தார்.

அந்த அறிவிப்பில் பிரதமர் இலாகாவின் கீழ் செயல்படும் இந்தியர் உருமாற்றுப் பிரிவான மித்ராவுக்கு 100 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அன்வார் அறிவித்தார்.