Home கலை உலகம் ஆர்ஆர்ஆர் படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு ஆஸ்கார் விருது

ஆர்ஆர்ஆர் படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு ஆஸ்கார் விருது

677
0
SHARE
Ad
Alexandria, Egypt – September 12, 2014 – Wedding Bridesmaids Competition, reward for Best Bridesmaids for participation in competitions. Prize for victory; Shutterstock ID 1178502259; Purchase Order: FIX0005828 ; Project: Tentpoles; Client/Licensee: encyclopedia britannica

லாஸ் ஏஞ்சல்ஸ் : பெரிதும் எதிர்பார்க்கப்பட்டபடி ஆர்ஆர்ஆர் படத்தில் இடம் பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் (ஒரிஜினல் பாடல்) என்ற பிரிவில் பரிந்துரைக்கப்பட்ட பாடல்களில் இந்தப் பாட்டுக்கு விருது கிடைத்தது. விருதை பாடலின் இசையமைப்பாளர் கீரவாணியும் பாடல் எழுதியவரும் பெற்றுக் கொண்டனர்.

ஆஸ்கார் விருதுகள் வரலாற்றில் இந்திய சினிமாப்படம் ஒன்று பாடலுக்காக விருது பெறுவது இது இரண்டாவது முறையாகும். ஸ்லம்டோக் மில்லியனேர் படத்திற்காக ஏ.ஆ.ரஹ்மான் ஜெய் ஹோ என்ற பாடலுக்காக கடந்த 2008-ஆம் ஆண்டில் ஆஸ்கார் விருது பெற்றார்.