மலேசியர்கள் இப்போது ‘உலகம் விருதுகள் 2023’-இல் பிரபல விருதுகளின் இறுதிப் போட்டியாளர்களுக்கு வாக்களிக்கலாம். ஆஸ்ட்ரோ உலகம் அகப்பக்கத்தின் மூலம் செப்டம்பர் 25 வரை வாக்களியுங்கள்
கோலாலம்பூர் – செப்டம்பர் 25, 2023 வரை ஆஸ்ட்ரோ உலகம் அகப்பக்கம் வாயிலாக ‘உலகம் விருதுகள் 2023’-இல் ‘பிரபல விருதுகள்’ பிரிவின் இறுதிப் போட்டியாளர்களுக்கு வாக்களிக்க மலேசியர்கள் அழைக்கப்படுகிறார்கள். தொலைக்காட்சி, வானொலி, மின்னியல் மற்றும் திரையரங்கு ஆகியவற்றில் சிறந்த உள்ளூர் திறமைகள் மற்றும் தயாரிப்புகளை ‘உலகம் விருதுகள் 2023’ கொண்டாடுகிறது. அக்டோபர் 4, 2023 ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) மற்றும் ஆஸ்ட்ரோ கோ வாயிலாக நேரலையாக ஒளிபரப்பப்படும் விருது நிகழ்ச்சியின் போதுப் ‘பிரபல விருதுகள்’ பிரிவின் வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்.
‘பிரபல விருதுகள்’ பிரிவில் 18 துணைப்பிரிவுகள் உள்ளன மற்றும் ஒவ்வொரு பிரிவிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து இறுதி வேட்பாளர்கள் ஆகஸ்ட் 18 முதல் செப்டம்பர் 3 வரை நடைப்பெற்ற முதல் சுற்று வாக்கெடுப்பின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்கள் பின்வருமாறு:
பிரபல விருதுகள் | வேட்பாளர்கள் |
பிரபலமான முன்னணி ஆண் கதாப்பாத்திரம் (டெலிமூவி/தொடர்) | · டேனேஸ் குமார் (நடுநிசி கேஎல்)
· ஜேம்ஸ் தேவன் (தமிழ்லட்சுமி சீசன் 2) · மகேன் விகடகவி (அபாய சங்கிலி / கல்யாணம் 2 காதல் சீசன் 2) · ரவின் ராவ் (பட்டாஸ் ஜோடி/ஒரு கலைஞனின் டைரி/கல்யாணம் 2 காதல் சீசன் 2) · யுவராஜ் கிருஷ்ணசாமி (வேங்கையன் மகன்/கல்யாணம் 2 காதல் சீசன் 2/திட்டம் போட்டு கடத்துற கூட்டம்) |
பிரபலமான முன்னணி பெண் கதாப்பாத்திரம் (டெலிமூவி/தொடர்) | · சாந்தினி கோர் (மகரந்தம்)
· டிஷாலெனி ஜாக் (வைரஸ்/கல்யாணம் 2 காதல் சீசன் 2) · ஹம்சினி பெருமாள் (வேங்கையன் மகன்) · மூன் நிலா (இறைவி திருமகள் காடு /தமிழ்லட்சுமி சீசன் 2) · பாஷினி (கல்யாணம் 2 காதல் சீசன் 2/ லோக் டவுன்) |
பிரபலமானத் துணைக் கதாப்பாத்திர நடிகர்/நடிகை (டெலிமூவி/தொடர்) | · சாந்தினி கோர் (வீரா/வைரஸ்)
· துர்காஷினி (தமிழ்லட்சுமி சீசன் 2) · நவீன் ஹோ (திட்டம் போட்டு கடத்துற கூட்டம்) · சந்தியா லோட் (பல்லவி பேக்கரி) · ஸ்ரீ குமரன் (தமிழ்லட்சுமி சீசன் 2) |
பிரபலமான எதிர்மறைக் கதாப்பாத்திர நடிகர்/நடிகை (டெலிமூவி/தொடர்) | · தாஷா கிருஷ்ணகுமார் (உப்புரொட்டி சிதம்பரம்/தமிழ்லட்சுமி சீசன் 2)
· மாயா சக்தி (பல்லவி பேக்கரி) · ஜேம்ஸ் தேவன் (தமிழ்லட்சுமி சீசன் 2/மகரந்தம்) · சீலன் (தமிழ்லட்சுமி சீசன் 2) · சசிதரன் (கல்யாணம் 2 காதல் சீசன் 2) |
பிரபலமான நகைச்சுவைப் படைப்பு (டெலிமூவி/தொடர்) | · டேவிட் ஆண்டனி (இறைவி திருமகள் காடு/தமிழ்லட்சுமி சீசன் 2)
· கார்த்திக் ஜெய் (சொப்பன சுந்தரி/மகரந்தம்/தமிழ்லட்சுமி சீசன் 2) · குபேன் (ராம் லீலா லோக்டவுன்/நடுநிசி கேஎல்) · ரவின் ராவ் (கதாநாயகி) · விஜய் நாயுடு (மனமே கேட்கவா) |
ஆண்டின் பிரபலமான டெலிமூவி | · லோக் டவுன்
· மனமே கேட்கவா · பல்லவி பேக்கரி · பட்டாஸ் ஜோடி · ராம் லீலா லோக்டவுன் |
ஆண்டின் பிரபலமானத் தொடர் | · கல்யாணம் 2 காதல் சீசன் 2
· தமிழ்லட்சுமி சீசன் 2 · உப்புரொட்டி சிதம்பரம் · வேங்கையன் மகன் · வைரஸ் |
ஆண்டின் பிரபலமானத் தொலைக்காட்சி நிகழ்ச்சி | · டும் டும் டும்
· ராப் போர்க்களம் சீசன் 2 · சரவெடி நைட் · வணக்கம் டாக்டர் · வீட்டுக்கு வீடு தீபாவளி |
பிரபலமானத் தொலைக்காட்சித் தொகுப்பாளர் | · ஆனந்தா ராஜாராம் (கலக்கல் ஜோடிகள்/சரவெடி நைட்)
· டேனேஸ் குமார் (அழகு குட்டி செல்லம்/ அட்டகாச பொங்கல்) · டாக்டர் புனிதன் ஷான் (வணக்கம் டாக்டர்) · உதயா (சரவெடி நைட் / அட்டகாச பொங்கல்) · விக்கி (பிக் ஸ்டேஜ் தமிழ்) |
செய்தி அல்லது நடப்பு நிகழ்வுகளின் பிரபலமானப் படைப்பாளர்/தொகுப்பாளர் | · பானுரேகா தங்க துரை (ஆஸ்ட்ரோ செய்திகள்)
· மகேந்திரன் வேலுபிள்ளை (PRU15-Malaysia Memilih / ஆஸ்ட்ரோ செய்திகள்) · ஷாலினி பிரியா மோகன் (PRU15-Malaysia Memilih / ஆஸ்ட்ரோ செய்திகள்) · சிவராஜ் லிங்கராஜ் (PRU15-Malaysia Memilih / ஆஸ்ட்ரோ செய்திகள்) · தியாக ராஜன் (தேர்தல் களம்) |
ஆண்டின் பிரபலமான அசல் பாடல் (OST) (டெலிமூவி/ தொடர்/ தொலைக்காட்சி நிகழ்ச்சி) | · மாற்றம் எனக்குள் (கருப்பாடல்) (மனமே கேட்கவா)
· உன்னாலே (கல்யாணம் 2 காதல் சீசன் 2) · கருப்பாடல் (தமிழ்லட்சுமி சீசன் 2) · கருப்பாடல் (உப்புரொட்டி சிதம்பரம்) · தீராதக் கவலை (வைரஸ்) |
ஆண்டின் பிரபலமான மலேசியத் தமிழ் பாடல் (ராகா) | · செல்லம் மில்லா – தள்ளிபோகதே (வடை புரோடக்ஷன் (வெளியீட்டாளர்))
· மெல்ல மெல்ல (வீடு புரோடக்ஷன் செந்திரியான் பெர்ஹாட்) · முதல் முதல் (குட் ஃபெல்லாஸ் என்டர்டெயின்மென்ட்) · சைக்கோ கண்மணி (பியு4லைவ்) · வா மச்சா வா (ரெண்டாக் அங்கசா புரோடக்ஷன்) |
ஆண்டின் பிரபலமான இசையமைப்பாளர் (ராகா) | · திலீப் வர்மன் (முதல் முதலாய்)
· மியூசிக் கிச்சன் (பிரேம் டி & சித்) (சைக்கோ கண்மணி) · சந்தேஷ் (எனக்காக) · ஷமேஷன் மணி மாறன் (மெல்ல மெல்ல) · வர்மன் இளங்கோவன் (செல்லம் மில்லா) |
ஆண்டின் பிரபலமான அறிவிப்பாளர் (ராகா) | · அஹிலா (கலக்கல் காலை)
· கீதா (மர்ம தேசம்) · கோகுலன் (வாங்க பழகலாம்) · சுரேஷ் (கலக்கல் காலை) · உதயா (ஹைபர்மாலை) |
ஆண்டின் பிரபலமானப் பாடகர் (ராகா) | · ஆமோஸ் பால் (முதல் முதல்)
· பாலன் கேஷ் (வா மச்சா வா) · கௌரி ஆறுமுகம் (எனக்காக) · ஹேவோக் பிரதர்ஸ் (சைக்கோ கண்மணி) · நாராயணி (மீண்டும் ஒரு முறை) |
ஆண்டின் பிரபலமான மலேசியத் தமிழ் திரைப்படம் | · டும் டும் டுமீல்
· பூச்சாண்டி · கஜன் · செந்தோழன் செங்கதிர்வாணன் · Mr. பேய் |
பிரபலமான மின்னியல் உள்ளடக்கத் தயாரிப்பாளர் | · டவியூ
· குணாமேக்ஸ் · ஹக் · பச்சை புல்லிங்கோ · எஸ்.கே.எம் |
பிரபலமான மின்னியல் காணொளி உள்ளடக்கம் | · 90’ஸ் கிட்ஸ் கேம் (எஸ்.கே.எம்)
· டப்பா இன் இந்தியன் ஹவுஸ் (எஸ்.கே.எம்) · எஸ்.பி.எம் காயா (பச்சை புல்லிங்கோ) · துகார் இஸ்டெரி (தியாகு பி) · வாஷ் யோர் லேக்ஸ் பிபோர் என்டரிங் ஹவுஸ் (குணாமேக்ஸ்) |
‘சிறந்த விருதுகள்’ பிரிவின் வேட்பாளர்கள் பின்வருமாறு:
சிறந்த விருதுகள் | வேட்பாளர்கள் |
சிறந்த ஸ்கிரிப்ட் (டெலிமூவி) | · சி.குமரேசன் (குட்டிப் பட்டாஸ்)
· டத்தின் ஷைலா நாயர், யுவராஜ் கிருஷ்ணசாமி & விக்ரம் (மனமே கேட்கவா) · தீபன் எம்.விக்னேஷ் & செவன் துரைசாமி (பட்டாஸ் ஜோடி) · பார்வதி (நரை வந்த பிறகு) · திலா ஆறுமுகம் (ராம் லீலா லோக்டவுன்) |
சிறந்த இயக்குநர் (டெலிமூவி) | · கிரன் பிரசாந்த் (லோக் டவுன்)
· எஸ். பாலச்சந்திரன் (பட்டாஸ் ஜோடி) · எஸ். கேஷ்வன் (திட்டம் போட்டு கடத்துற கூட்டம்) · சந்தோஷ் கேசவன் (நரை வந்த பிறகு) · யுவராஜ் கிருஷ்ணசாமி (மனமே கேட்கவா) |
சிறந்த ஸ்கிரிப்ட் (தொடர்) | · கார்த்திக் ஷாமலன் (கல்யாணம் 2 காதல் சீசன் 2)
· எம்.எஸ் பிரேம் நாத் & பீனிக்ஸ் தாசன் (வீரா) · ஆர். அசீசான் & ஜெயனந்தகோபி ஆறுமுகம் (நடுநிசி கேஎல்) · ராஜ்ஹஷுரியன் & தீபன் எம்.விக்னேஷ் (வைரஸ்) · எஸ். பாலச்சந்திரன் & சீரன் செல்வராஜூ (ஒரு கலைஞனின் டைரி) |
சிறந்த இயக்குநர் (தொடர்) | · கார்த்திக் ஷாமலன் (கல்யாணம் 2 காதல் சீசன் 2)
· எம்.எஸ் பிரேம் நாத் (வீரா) · ஆர். அசீசான் (நடுநிசி கேஎல்) · வதனி குணசேகரன் (வைரஸ்) · வென் சோமா & ருபீந்திரன் நாயர் (அஸ்ட்ரா) |
சிறந்த ஒளிப்பதிவு (டெலிமூவி/தொடர்) | · டேவன் ஆர் (நடுநிசி கேஎல்)
· கவியரசு (மனமே கேட்கவா) · சோம காந்தன் (கல்யாணம் 2 காதல் சீசன் 2) · விக்கினேசுவரன் (விக்கி) (நடுநிசி கேஎல்) · விக்கினேசுவரன் (விக்கி) (வீரா) |
சிறந்த எடிட்டிங் (டெலிமூவி/தொடர்) | · ஜெகன் & நவின் (மகரந்தம்)
· கே.சைலேந்திரன் பிரகாஷ் (அஸ்ட்ரா) · லோயேஸ்வரன் மகாலிங்கம் (நடுநிசி கேஎல் – இ.ஆர் அத்தியாயம்) · லூட்ஸ் கேசன் (நடுநிசி கேஎல் – திருமணப் புகைப்படக்கலைஞர் அத்தியாயம்) · ஷங்கர் இந்திரா (கதாநாயகி) |
சிறந்த விளம்பரம்/டிரெய்லர் (டெலிமூவி/தொடர்) | · லூட்ஸ் (நடுநிசி கேஎல்)
· எம்.எஸ் பிரேம் நாத் (வீரா) · பிரகாஷ் சுப்ரமணியம் (கதாநாயகி) · சத்தியா சுப்ரா (ஒரு கலைஞனின் டைரி) · தினேஷ் வர்மா (வைரஸ்) |
சிறந்த காட்சி அல்லது சிறப்பு இ.எப்.எக்ஸ் (டெலிமூவி/தொடர்) | · அமீர் (அஸ்ட்ரா)
· அஸ்ருல்ஹிஸ்யாம் பின் அஹமத் (கதாநாயகி) · எல்சன் தாமஸ் (இறைவி திருமகள் காடு) · ஜி.கே.மனோஜ் (கல்யாணம் 2 காதல் சீசன் 2) · எம்.எஸ் பிரேம் நாத் (வீரா) |
சிறந்த ஒப்பனை (டெலிமூவி/தொடர்) | · பிரையன் ஜான் & ஆனந்தி ஏன்னி (நடுநிசி கேஎல்)
· எல்லா சண்ரா (கதாநாயகி) · ஜோஷ் மணியம் (வீரா) · ஜோஷ் மணியம் (வைரஸ்) · ஷீமாஷினி அகிலன் (மனமே கேட்கவா) |
சிறந்த ஆடை அலங்காரம் (டெலிமூவி/தொடர்) | · அமண்டா சாங் (அஸ்ட்ரா)
· போகலட்சுமி முனுசாமி (நடுநிசி கேஎல்) · கோகிலேஸ் செல்வ குமார் (வைரஸ்) · ரீனா ஷா (பட்டாஸ் ஜோடி) · ஷீமாஷினி அகிலன் (மனமே கேட்கவா) |
சிறந்தத் தயாரிப்பு வடிவமைப்பு (டெலிமூவி/தொடர்) | · போகலட்சுமி முனுசாமி (நடுநிசி கேஎல்)
· ஜெய் தினேஷ் (வைரஸ்) · ஜெய் தினேஷ் (கல்யாணம் 2 காதல் சீசன் 2) · ஷான் (தமிழ்லட்சுமி சீசன் 2) · வென் சோமா & ருபீந்திரன் நாயர் (அஸ்ட்ரா) |
சிறந்த ஒலி வடிவமைப்பு (டெலிமூவி/தொடர்) | · ஜெசன் ஞானநேகசம் (நடுநிசி கேஎல்)
· அஸ்வின் கோபிநாத் (அஸ்ட்ரா) · சத்தியரூபன் (கல்லூரி நாட்கள்) · ஷமேஷன் மணி மாறன் (வீரா) · ஷமேஷன் மணி மாறன் (கதாநாயகி) |
புனைகதை அல்லாத நிகழ்ச்சியின் சிறந்த இயக்குநர் (தொலைக்காட்சி நிகழ்ச்சி) | · குமரன் ராமசாமி (பிக் ஸ்டேஜ் தமிழ்)
· குமரன் ராமசாமி (ராப் போர்க்களம் சீசன் 2) · மாறன் பெரியனன் (அந்த நாள்) · பிரியா மோகன் (சரவெடி நைட்) · சுப்ரமணியம் தமிழ் செல்வம் (காமெடி டிவி) |
ஆண்டின் சிறந்தப் பாடலாசிரியர் (ராகா) | · அரவிந்த் ராஜ் (முதல் முதல்)
· ஜெகன் ஜான் பீட்டர் (மெல்ல மெல்ல) · வேணு.ஜி & டாடி ஜாக் (கண்ணே கொள்ளாதே) · விவேக் ஜி (கிராமத்து பொண்ணு 2) · யுவாஜி (இத்தன தவம்) |
மேல் விபரங்களுக்கு, ஆஸ்ட்ரோ உலகம் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.