Home நாடு மாக்லின் டி குருஸ் காலமானார்

மாக்லின் டி குருஸ் காலமானார்

604
0
SHARE
Ad

கோலாலம்பூர் : முன்னாள் துணையமைச்சரும், மைபிபிபி கட்சியின் தலைவருமான மேக்லின் டி குருஸ் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அன்னாரின் இறுதிச் சடங்குகளுக்கான விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.