Tag: மைபிபிபி
“அரசியல் ஆய்வாளர்கள் மஇகாவை சிறுமைப்படுத்த வேண்டாம்” – டத்தோ சிவா கணேசன் கண்டனம்!
மஇகா மத்திய செயலவை உறுப்பினரும்,
மஇகா பாகோ தொகுதி (ஜோகூர்)
முன்னாள் தலைவருமான
டத்தோ சிவா கணேசன் அவர்களின் பத்திரிகை அறிக்கை
“அரசியல் ஆய்வாளர்கள் என்ற பெயரில் விவரம் புரியாமல் மஇகாவை சிறுமைப்படுத்த வேண்டாம்”
“இந்திய வாக்குகளைக் கவர்வதில் பலவீனப்பட்டு...
மாக்லின் டி குருஸ் காலமானார்
கோலாலம்பூர் : முன்னாள் துணையமைச்சரும், மைபிபிபி கட்சியின் தலைவருமான மேக்லின் டி குருஸ் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்னாரின் இறுதிச் சடங்குகளுக்கான விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
மைபிபிபி கட்சி சங்கப் பதிவகத்தால் இரத்து செய்யப்பட்டது!
கோலாலம்பூர்: மலேசிய சங்கப் பதிவகம், மைபிபிபி கட்சியின் பதிவை இன்று (திங்கட்கிழமை) இரத்து செய்தது.
கடிதம் ஒன்றின் வாயிலாக, இன்று அக்கட்சியின் இரு தரப்பினருக்கும், இந்த இரத்து குறித்து சங்கப் பதிவாளர் மாஸ்யாதி அபாங்...
“நானே அதிகாரபூர்வ தலைவர்” – கேவியஸ் மீண்டும் அறிவிப்பு
கோலாலம்பூர் – இன்று ஞாயிற்றுக்கிழமை (மே 27) காலையில் தலைநகர் சீன அசெம்பிளி மண்டபத்தில் நடைபெற்ற மைபிபிபி கட்சியின் சிறப்புப் பேராளர் மாநாட்டுக்குப் பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய டான்ஸ்ரீ எம்.கேவியஸ் மைபிபிபி கட்சியின்...
மைபிபிபி இரண்டாகப் பிளவுபட்டது – 2 தேசியத் தலைவர்கள்
கோலாலம்பூர் – தேசிய முன்னணியின் ஓர் அங்கமாக டான்ஸ்ரீ கேவியஸ் தலைமையில் செயல்பட்டு வந்த மைபிபிபி கட்சி இரண்டு அணிகளாகப் பிளவுபட்டிருக்கிறது.
நானே இன்னும் அதிகாரபூர்வத் தலைவர் எனக் கூறிக் கொண்ட கேவியஸ் புதிய...
மைபிபிபி கட்சியில் மீண்டும் இணைந்தார் சந்திரகுமணன்
கோலாலம்பூர் - ஒரு காலத்தில் மைபிபிபி கட்சியில் தீவிரமாக இயங்கியதோடு, அந்தக் கட்சியின் கூட்டரசுப் பிரதேச மாநிலத் தலைவராகவும் செயல்பட்டவர் டத்தோ சந்திரகுமணன்.
கட்சியில் ஏற்பட்ட சர்ச்சைகள் காரணமாக, டான்ஸ்ரீ கேவியசால் கட்சியிலிருந்து விலக்கப்பட்ட...
தே.முன்னணியிலிருந்து விலகும் முதல் தீபகற்பக் கட்சி மைபிபிபி
கோலாலம்பூர் - சபா மாநிலத்தில் சில கட்சிகள் தேசிய முன்னணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள வேளையில், மைபிபி கட்சியும் தேசிய முன்னணியில் இருந்து விலகுவதாகவும், பக்காத்தான் ஹரப்பான் என்றழைக்கப்படும் நம்பிக்கைக் கூட்டணிக்குத் தனது...
மீண்டும் மைபிபிபி கட்சித் தலைவரானார் கேவியஸ்!
கோலாலம்பூர் - கடந்த வாரம் மைபிபிபி கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட டான்ஸ்ரீ கேவியஸ், மீண்டும் அக்கட்சியின் தலைவராக தான் பொறுப்பேற்பதாக இன்று திங்கட்கிழமை அறிவித்திருக்கிறார்.
இது குறித்து நட்பு ஊடகங்களில் தகவல் தெரிவித்திருக்கும்...
கேவியஸ் ராஜினாமா தேசிய முன்னணிக் கட்சிகளை பாதிக்காது: டாக்டர் சுப்ரா
கோலாலம்பூர் - மைபிபிபி கட்சித் தலைவர் பதவியிலிருந்தும், பேராக் மாநில ஆலோசகர் பதவியிலிருந்தும் டான்ஸ்ரீ எம்.கேவியஸ் விலகியது எந்த வகையிலும் தேசிய முன்னணியின் கூட்டணிக் கட்சிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என மஇகா தேசியத்...
25 ஆண்டுகால தலைமைத்துவத்தை ஒரே நாளில் இழந்த கேவியஸ்!
கோலாலம்பூர் – “நானொன்று நினைத்தேன்! அவனொன்று நினைத்தான்” என்ற பாடல் வரிகள்,
ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும், குறிப்பாக அரசியல் சம்பவங்களின்போது நினைவுகூரப்படும் காலத்தால் அழியாத அற்புத பதிவு!
இன்று புதன்கிழமை (25 ஏப்ரல் 2018) காலை முதல்...