Home Tags மைபிபிபி

Tag: மைபிபிபி

ஒழுங்கு நடவடிக்கையின் கீழ் கேவியஸ் நீக்கப்பட்டார் – மைபிபிபி அறிக்கை!

கோலாலம்பூர் - மைபிபிபி கட்சியின் தேசியத் தலைவர் பதவியிலிருந்து தான் விலகிவிட்டதாகவும், கடந்த திங்கட்கிழமை முதல் தனது ராஜினாமா அமலுக்கு வருவதாகவும் டான்ஸ்ரீ எம்.கேவியஸ் இன்று புதன்கிழமை அறிவித்தார். ஆனால், மைபிபிபி கட்சி சற்று...

மைபிபிபி தலைவர் பதவியிலிருந்து கேவியஸ் விலகினார்!

கோலாலம்பூர் - மைபிபிபி கட்சித் தலைவர் பதவியிலிருந்து தான் விலகுவதாக எம்.கேவியஸ் இன்று புதன்கிழமை அறிவித்திருக்கிறார். முன்னாள் தைப்பிங் நாடாளுமன்ற உறுப்பினரான டான்ஸ்ரீ எம்.கேவியஸ் தனது டுவிட்டரில் வெளியிட்டிருக்கும் தகவலில், தனது ராஜினாமா திங்கட்கிழமை...

மைபிபியில் மோதல்: “லோகா பாலா போட்டிக்கு அனுமதி தரவில்லை” – கேவியஸ்

கோலாலம்பூர் – நேற்று ஞாயிற்றுக்கிழமை தேசிய முன்னணி தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான், சிகாம்புட் தொகுதியில் மைபிபிபி கட்சியின் உதவித் தலைவரும், கூட்டரசுப் பிரதேச துணையமைச்சருமான டத்தோ லோகா பாலமோகன் போட்டியிடுவார் என...

“நான் மைபிபிபி உறுப்பினரா?” சிவராஜ் மறுப்பு

கோலாலம்பூர் – கேமரன் மலைத் தொகுதிக்கான மஇகா ஒருங்கிணைப்பாளரும், மஇகா இளைஞர் பகுதித் தலைவருமான டத்தோ சிவராஜ் சந்திரன் மைபிபிபி கட்சியின் உறுப்பினர் என, அவரது உறுப்பிய அடையாள அட்டையோடு, மைபிபிபி கட்சியின்...

மைபிபிபி தேசிய முன்னணியில் தற்போதைக்கு நீடிக்கும்!

கோலாலம்பூர் - மிகவும் பரபரப்பான சூழ்நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகலில் நடைபெற்ற மைபிபிபி கட்சியின் உச்சமன்றக் கூட்டத்தைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்களிடம் பேசிய மைபிபிபி கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ கேவியஸ் தற்போதைக்கு மைபிபிபி...

தே.முன்னணியில் இருந்து வெளியேறுவதா? மைபிபிபி முடிவு செய்கிறது

கோலாலம்பூர் - இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.00 மணிக்குக் கூடும் மைபிபிபி கட்சியின் உச்சமன்றக் கூட்டம் தேசிய முன்னணியிலிருந்து அந்தக் கட்சி வெளியேறுவதா என்ற அதிரடி முடிவை எடுப்பது குறித்து விவாதிக்கும் என...

ரிங்லெட், ஶ்ரீ சுப்பிரமணியர் ஆலயத் தைப்பூசத்தில் டான்ஶ்ரீ கேவியஸ்

ரிங்லெட் (கேமரன் மலை) – கடந்த ஜனவரி 31-ஆம் தேதி நாடெங்கும் கொண்டாடப்பட்ட தைப்பூசத் திருவிழா கேமரன் மலையிலுள்ள ரிங்லெட் ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்திலும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இத்தைப்பூசத் திருவிழாவில் மைபிபிபி தேசியத்...

தைப்பூச விழாவில் மைபிபிபி கட்சியின் ‘இலவச கழிப்பறை வசதி’ திட்டம்

கோலாலம்பூர் - தைப்பூசத்தை முன்னிட்டு மைபிபிபி தேசிய இளைஞர் பிரிவின் சமுதாய நடவடிக்கையான 'இலவச கழிப்பறை வசதி' திட்டம் 3-ஆவது ஆண்டாகத் தொடர்கின்றது. இந்தத் திட்டத்தின் வழி, நாடளாவிய நிலையில் 2 லட்சம்...

“கேமரன் மலை: பிரதமரின் முடிவுக்கே விட்டு விடுகிறேன்” கேவியஸ்

கேமரன் மலை – கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதி மைபிபிபி கட்சி சார்பாக, அடுத்த பொதுத் தேர்தலில் தான் போட்டியிட ஒதுக்கப்பட வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வரும் டான்ஸ்ரீ கேவியஸ், இறுதி...

“14-வது பொதுத் தேர்தலில் போட்டியா? கேவியஸ் முடிவு செய்வார்” – லோகா பாலமோகன்

கோலாலம்பூர் – கூட்டரசுப் பிரதேசத்தில் தேசிய முன்னணியின் கீழ், தற்போது கெராக்கான் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் பத்து நாடாளுமன்றத் தொகுதியில் கூட்டரசுப் பிரதேசத் துணையமைச்சர் டத்தோ லோகா பாலமோகன் (படம்) மைபிபிபி கட்சியின் சார்பாகப்...