Home நாடு மஇகா மத்திய செயலவை தேர்தல்: வெற்றி பெற்ற 21 வேட்பாளர்கள்!

மஇகா மத்திய செயலவை தேர்தல்: வெற்றி பெற்ற 21 வேட்பாளர்கள்!

332
0
SHARE
Ad

கோலாலம்பூர் : நேற்று சனிக்கிழமை (ஜூலை 6) நடைபெற்ற மஇகா தேர்தல்களில் மத்திய செயலவைக்கான 21 பதவிகளுக்கு வெற்றி பெற்றவர்கள் பின்வருமாறு:

1.) அண்ட்ரூ டேவிட் – Andrew David
8598 வாக்குகள்

2.) தினாளன் டி.இராஜகோபாலு – Thinalan T Rajagopalu
8270 வாக்குகள்

#TamilSchoolmychoice

3.) மாண்புமிகு ரவின் குமார் கிருஷ்ணசாமி – YB Raven Kumar Krishnasamy
8253 வாக்குகள்

4.) டத்தோ ஏ.கே.ராமலிங்கம் – Datuk A K Ramalingan
8251 வாக்குகள்

5.) டத்தோ சுப்ரமணியம் கருப்பையா – Dato Subramaniam Karuppiah (KLANG)
7562 வாக்குகள்

6.) டத்தோ சிவா ஜி (பாகோ) – Datuk Sivah G Pagoh வாக்குகள்

7.) டத்தோ பி.கமலநாதன் – Datuk P. Kamalanathan
7247 வாக்குகள்

8.) டத்தோ எஸ்.தமிழ்வாணன் – Datuk S.Tamilvannan
6842 வாக்குகள்

9.) வின்சென்ட் (சுங்கை சிப்புட்) – Vincent (SG.Siput)
6756 வாக்குகள்

10.) எல்.சிவசுப்ரமணியம் –  L.Sivasubramaniam 6542 வாக்குகள்

11.) ஜி.ராமன் – G.Raman
6323 வாக்குகள்

12.) டத்தோ ஆர்.டி.ராஜசேகரன் – Datuk RT Rajasekaran
6213 வாக்குகள்

13.) டத்தோ டாக்டர் எஸ்.ஆனந்தன் – Dato Dr.S.Ananthan (KEDAH)
6070 வாக்குகள்

14.) டத்தோ வி.குணாளன் – Datuk V.Gunalan (Sepang) 5908 வாக்குகள்

15.) டத்தோ எம்.கருப்பண்ணன் – Datuk M.Karupannan (PENANG)
5874 வாக்குகள்

16.) டத்தோ என்.முனியாண்டி – Dato Muneandy 5793 வாக்குகள்

17.) டத்தோ ஆர்.சுப்பிரமணியம் – Datuk R.Subramaniam (BAGAN DATUK)
5680 வாக்குகள்

18.) டாக்டர் டி.நோவலன் – Dr.T.Novalan
5666 வாக்குகள்

19.) டத்தோ எஸ்.எம்.முத்து – Dato S M Muthu
5654 வாக்குகள்

20.) குணசீலன் ராஜூ – Gunaseelan Rajoo
5353 வாக்குகள்

21.) டி.தர்மகுமாரன் – D.Tharma Kumaran
5325 வாக்குகள்

தோல்வியடைந்த வேட்பாளர்களும் –
வாக்குகள் விவரங்களும்:

22) டத்தோ சக்திவேல் – Datuk Sakthivel 5,074 வாக்குகள்

23) ஆர்.குமரன் – R.Kumaran 5,006 வாக்குகள்

24) டத்தோ கே.தமிழ் செல்வன் – Datuk K.Tamil Selvan 4,932 வாக்குகள்

25) சதாசிவம் காளிமுத்து – Sathasivam Kalimuthu 4,665 வாக்குகள்

26) ஆர்.,ராஜேந்திரன் – R.Rajendran 4,629 வாக்குகள்

27) கே.சோமா – K.Soma 4531 வாக்குகள்

28) பழனி மலாக்கா – Palany Melaka 4,509 வாக்குகள்

29) ஒபாமா முருகன் – Obama Murugan 3,022 வாக்குகள்

30) சி.எம்.விக்னேஸ்வரன் – C.M.Vigneswaran 3,001 வாக்குகள்

31) ஆர்.கே.ரமணி கிருஷ்ணன் – R.K. Ramani Krishnan 2,975 வாக்குகள்

32) வி.நாகையா லங்காவி – V.Nagaiah Langkawi 2,885 வாக்குகள்

33) ஆசிரியர் பாலா – Cikgu Bala 2,859 வாக்குகள்

34) மகேந்திரன் ராமச்சந்திரன்- Magendran Ramachandran 2,810 வாக்குகள்

35) குமரேசன் – Kumaresan 2,232 வாக்குகள்

36) எம்.பி.ராஜா – M.B.Rajah 2,220 வாக்குகள்

37) ஜீவா கோலசிலாங்கூர் – Jeeva Kuala Selangor 1,760 வாக்குகள்

38) பத்மராஜன் – Pathmarajan  1,564 வாக்குகள்

39) சி.எம்.ரமேஷ் – C.M.Ramesh 1,484 வாக்குகள்

40) பொன்.அன்பழகன் – Pon.Anbalagan 1,383 வாக்குகள்

41) டி.எஸ்.எம்.கந்தன் – TS.M. kanthan 1,042 வாக்குகள்

42) கே.டி.பாலா –  K.T.Bala – 1,026 வாக்குகள்

43)  இ. ஜோசப் ஏகாம்பரம் E.Joseph Egambaram- 803 வாக்குகள்

44) ஆர்.பாலா ராமநாயுடு –  R.Bala Rama Naidu  745 வாக்குகள்