Home அரசியல் புத்ரா ஜெயாவை தேசிய முன்னணி மீண்டும் கைப்பற்றியது!

புத்ரா ஜெயாவை தேசிய முன்னணி மீண்டும் கைப்பற்றியது!

459
0
SHARE
Ad

மே 5 – கூட்டரசுப் பிரதேசம் புத்ரா ஜெயா தொகுதியை தேசிய முன்னணி மீண்டும் தக்க வைத்துக் கொண்டது.

இங்கு போட்டியிட்ட தெங்கு அட்னான் 9,804 வாக்குகள் பெற்றார். பாஸ் வேட்பாளர் ஹூசாம் மூசா 4,366 வாக்குகள் பெற்றார்.

தெங்கு அட்னான் 5,438 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றுள்ளார்.