Home அரசியல் பாண்டான் தொகுதியில் ரபிசி வெற்றி!

பாண்டான் தொகுதியில் ரபிசி வெற்றி!

519
0
SHARE
Ad

மே 5 – பாண்டான் நாடாளுமன்ற தொகுதியில் பிகேஆர் வேட்பாளர் ரபிசி ரம்லி வெற்றி பெற்றுள்ளதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் கூறுகின்றன.