Home அரசியல் சரவாக் மாநிலத்தில் 12 நாடாளுமன்ற தொகுதிகளில் தேசிய முன்னணி வெற்றி

சரவாக் மாநிலத்தில் 12 நாடாளுமன்ற தொகுதிகளில் தேசிய முன்னணி வெற்றி

461
0
SHARE
Ad

மே 5 – சரவாக் மாநிலத்தில் இதுவரை அறிவிக்கப்பட்ட 12 நாடாளுமன்ற தொகுதிகளிலும் தேசிய முன்னணி வெற்றி பெற்றுள்ளது.

எப்போதும் கூறப்பட்டு வருவதைப் போல் சரவாக் மாநிலம் தேசிய முன்னணிக்கு சாதகமாகவே இருந்து வந்துள்ளது.

கூச்சிங் தொகுதியில் மட்டும் ஜசெக வென்றுள்ளதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.