Home அரசியல் லாபிஸ் தொகுதியில் ஜசெக ராமகிருஷ்ணன் தோல்வி!

லாபிஸ் தொகுதியில் ஜசெக ராமகிருஷ்ணன் தோல்வி!

563
0
SHARE
Ad

lapisலாபிஸ், மே 5- எதிர்பாராத விதமாக ஜோகூர் மாநிலத்தின் லாபிஸ் தொகுதி ஜசெக வேட்பாளர் ராமகிருஷ்ணன்  சுப்பையா தோல்வியடைந்துள்ளார்.

தேசிய முன்னணி வேட்பாளர் சுவா தீ யோங் 353 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளதாக அதிகாரபூர்வ முடிவுகள் காட்டுகின்றன.

இதற்கு முன் வந்த தகவல்கள் ராமகிருஷ்ணன் முன்னணியில் இருப்பதாக தெரிவித்தன.

#TamilSchoolmychoice