Home அரசியல் சிகாமட் தொகுதியில் சுப்ரமணியம் வெற்றி!

சிகாமட் தொகுதியில் சுப்ரமணியம் வெற்றி!

497
0
SHARE
Ad

Subra-Dr-Feature---1கோலாலம்பூர், மே 5-  சிகாமட் நாடாளுமன்ற தொகுதியில்  டாக்டர் சுப்ரமணியம் வெற்றி பெற்றுள்ளார்.

எஸ். சுப்ரமணியம்  பெற்ற வாக்குகள் 20,031. சுவா ஜுய் மெங் பெற்ற வாக்குகள் 18,827  ஆகும்.

சுப்ரமணியம் 1204 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றுள்ளார்.

#TamilSchoolmychoice