Home அரசியல் பண்டார் துன் ரசாக்கில் டான்ஸ்ரீ காலிட் வெற்றி!

பண்டார் துன் ரசாக்கில் டான்ஸ்ரீ காலிட் வெற்றி!

558
0
SHARE
Ad

kalid-ibrahimமே 5 – கூட்டரசுப் பிரதேசத்திலுள்ள பண்டார் துன் ரசாக் நாடாளுமன்றத்தில் போட்டியிட்ட சிலாங்கூர் மந்திரி பெசார் டான்ஸ்ரீ காலிட் இப்ராகிம் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.

அவர் தேசிய முன்னணி வேட்பாளரை விட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றுள்ளார்.