Home 13வது பொதுத் தேர்தல் உத்தான் மெலிந்தாங் தொகுதியில் கேசவன் வெற்றி பெற்றார்

உத்தான் மெலிந்தாங் தொகுதியில் கேசவன் வெற்றி பெற்றார்

616
0
SHARE
Ad

kesavanமே 6- பேராக் உத்தான் மெலிந்தாங் சட்டமன்றத் தொகுதியில் மக்கள் கூட்டணி சார்பாக போட்டியிட்ட  கேசவன் வெற்றி பெற்றார்.

இத்தொகுதியில் மஇகாவை பிரதிநிதித்து போட்டியிட்ட ஆர்.சுப்ரமணியம் 8, 915 வாக்குகள் பெற்று தோல்வி கண்டார்.

கேசவன் 10, 355 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடதக்கது.