Home நாடு நஜிப் பிரதமராகப் பதவியேற்பு!

நஜிப் பிரதமராகப் பதவியேற்பு!

518
0
SHARE
Ad

Najibகோலாலம்பூர், மே 6 – பெரும்பான்மை இடங்களை வென்றதை அடுத்து தேசிய முன்னணியின் தலைவர் என்ற முறையில் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் மீண்டும் பிரதமராக இன்று பதவி ஏற்றுக் கொண்டார்.

#TamilSchoolmychoice

அவரது பதவி பிரமாணம் இன்று மாலை 4 மணியளவில் பேரரசர் துவாங்கு அப்துல் ஹாலிம் முவாட்சாம் ஷா முன்னிலையில் பேரரசர் அரண்மனையான இஸ்தானா நெகாராவில் நடைபெற்றது.

அவர் பிரதமராகப் பதவியேற்பது இது இரண்டாவது தவணையாகும்.

தேசிய முன்னணி மொத்தமுள்ள 222 இடங்களில் 133 தொகுதிகளில் வென்றுள்ள வேளையில் எதிர்க்கட்சிகள் 89 இடங்களைக் கைப்பற்றியுள்ளன.