Home கலை உலகம் தமிழில் ‘பாஸ்ட் அண்ட் பியூரியஸ் 6 ‘

தமிழில் ‘பாஸ்ட் அண்ட் பியூரியஸ் 6 ‘

644
0
SHARE
Ad

fast-and-furiousகோலாலம்பூர், மே 20- உலக அளவில் ரசிகர்களின் வரவேற்பை பெற்ற படம், ‘பாஸ்ட் அண்ட் பியூரியஸ்’.

இதன் ஐந்து பாகங்கள் வெளியாகி பலத்த பாராட்டைப் பெற்றன.

இதன் ஆறாவது பாகம் வரும் வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் வெளியாகிறது.

#TamilSchoolmychoice

தமிழில் இதே பெயரில்வெளியாக உள்ள இந்தப் படத்தை ஜஸ்டின் லின் இயக்கியுள்ளார்.

வின் டீசல், பால் வாக்கர், வெய்ன் ஜான்சன், ஜோர்டானா உட்பட பலர் நடித்துள்ளனர்.

ஒரு வகையான கார் சூதாட்டம்தான் இந்தப் படங்களின் கதைக்கரு.

கார் மற்றும் ‘ரேஸ்’  பிரியர்களுக்கு பிடித்தமான இந்தப் படத்தின் ஆறாவது பாகத்திலும் பிரமாண்டமான சேசிங் காட்சிகள் உள்ளன. யுனிவர்சல் பிக்சர்ஸ் வெளியிடுகிறது.